@Bacteria_Offl@TRBRajaa திமுக எல்லாம் விசய்யை ஜெயிப்பது முடியாத காரியம் தான்
திமுக இன்னும் 1990 லே வாழ்ந்துட்டு இருக்காங்க
விசய்யை வீழ்த்த #ஐயா அரசியலில் இறங்கினாத முடியும் வேறு யாராலும் விசய்யை வீழ்த்த முடியாது
திமுக தலைமைக்கு அன்பான வேண்டுகோள்....
தயவு செஞ்சு IT wingக்கு fund ah increase பண்ணுங்க... இங்க சோசியல் மீடியால களமாடுற எல்லோரும் அவங்க ஏதோ ஒரு விதத்துல கழகத்தால பலன் அடஞ்சவங்க... அந்த நன்றிக்கடனுக்கா களமாடுறாங்க... Don't take that granted...
மத்த கட்சி IT விங்லாம் கோடி கோடியா செலவு பண்றாங்க... அப்படி பண்ணி ஆட்சிக்கே வந்துட்டாங்க...
இன்னும் நீங்க 10 பைசா கூட அவுக்க மாட்டேன்னு சொல்றது நியாயம் இல்ல....
My suggestion, திமுகவுக்கு ஆதரவா களமாடுற எல்லோருக்கும் funding பண்ணுங்க... Irrespective of followers and reach count, fund everyone... அது எல்லோரையும் ரொம்ப boost பண்ணும்...
எல்லோரையும் மாசம் payroll la enroll பண்ணுங்க... Atleast start with DMK IT wing 2.0 social media influencers கூட்டத்தில கலந்துகிட்ட நண்பர்கள வச்சு..
முக்கியமா IT wing la இருக்க ஆளுங்க இங்க 99% கழக நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட post மட்டும் தான் போடுறாங்க..
Engage them also... நமக்கு ஆல்ரெடி பட்டி தொட்டி வர ஆளுங்க இருக்காங்க... காசு கொடுத்து influence பண்ணுங்க....
கூச்சமே படாம காசுக்கா influence பண்ற influencerகள deploy பண்ணுங்க... குறிப்பா அய்யா ஆர்மிய enroll பண்றது need of the hour... They know exactly how to handle these தற்குறிஸ்...
The trend has been changed.... Every individual is in social media... So நீங்க max இன்வெஸ்ட் பண்ண வேண்டியது இங்க தான்...
இன்னும் கற்காலாதுல பண்ற மாதிரி தெருமுனைக்கூட்டம், மேடை பேச்சுக்கு செலவு பண்றத காட்டி சோசியல் மீடியாக்கு செலவு பண்றது தான் உசிதம்...
வெறும் சோசியல் மீடியா வச்சே ஒருத்தன் ஆட்சிக்கு வந்துட்டான்...
இன்னும் நீங்க இந்த ecosystem ah புரிஞ்சிக்கலனா அவன் உயிரோட இருக்குற வரை திமுக ஆட்சிக்கு வரவே முடியாது..
Bitter truth.. but we have to accept that... வெறும் PR டீம வச்சு எப்படி சினிமால நடிக்கவே தெரியலனாலும் உச்ச நடிகர்னு புகழ கொண்டு வந்து இப்ப தமிழ்நாட்டையே ஆண்டுக்கிட்டு இருக்கான்...
இப்போவே ஆரம்பிச்சா தான் அடுத்த தேர்தல்குள்ள ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும்... இதோட ரிசல்ட் 2029ல தெரியும்... How successful நம்மனு...
இன்னும் நம்ம அடுத்த வருஷம் ஆட்சிக்கு வந்திடுவோம்னு மெதப்புல இருந்தா முதல்வர் சொன்ன மாதிரி ஒரு dash உம் புடுங்க முடியாது...
ஆவணம் செய்யவும் @mkstalin@Udhaystalin@TRBRajaa
நட்டம் திமுகவுக்கு இல்லை
😆😆😆
சிறுபான்மை க்கு தான்
மோடி ஜெயிக்க கூடாதுன்னு வேண்டிக்கங்க
திமுக இல்லாத பாராளுமன்றம் மோடிக்கு அல்வா சாப்பிடுற மாதிரி
காங்கிரஸ் காரனுங்கள கூட விலை குடுத்து வாங்கீடுவான் இந்த பத்து வருசம் அவனுக்கு தலைவலியே திமுக தான்
இல்லாதப்ப தான் தெரியும்
ஏணி சின்னத்தில் ஒரு குத்து,
தென்னமரத்து சின்னத்தில் ஒரு குத்து.
Delimitation-ஐ எதிர்த்து நேற்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டிருக்க வேண்டியது தான ப்ரோ ! @imrajmohan#TVKFails#FairDelimitation
பழனி கோவில் விவகராத்தில் ஒருவர் சிறையிலேயே மரணமடைந்துள்ளார்.. இது சரியாக தோன்றவில்லை. ஏன் என்றால் - பலரும் நினைப்பது போல இது ஒரு கோவில் நில விவகாரம் அல்ல.. அது 100கோடி மதிப்பிலான நிலம் ஆனால் பழனியில் இருந்து 48கிமி தொலைவில் இன்னொரு கோவில் உள்ளது அது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்... இதற்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் 1905ல் சுமார் 20ஏக்கர்.. அதன் ஆதாரம் இங்கே.. அதன் பிற ஆதாரங்களை இத்தோடு வரிசையாக இணைக்கிறேன்.
"கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதாமல் நேரடியாக எம்பி-க்களுக்கு கடிதம் எழுதும் நடிகர் விஜய்யின் கோமாளி அரசு" - பாயும் பரந்தாமன்
#Delimitation | #TVKGovt | #CMVijay | #DMK | #Paranthaman
இப்ப பொட்டு மாமான்னு எத்தனை திமுக எம் எல் ஏக்கள் பேசினாங்க?
எல்லா அமைச்சர்களும் #ஆபாசநிதி ன்னு ஹேஷ்டேக் போடறாங்களே. ராஜ்மோகன் ஒரு படி மேல போய் ஒரு பொண்ணு படத்தையும் பதிவா போட்டாரே.
Tvk guys in timeline have enough ideas. You just wanted to add a few to them.
Movie reviews layum failu
Acting layum failu
Politics arivu layum failu
Ippo comedy layum failu
This clown became famous only because of the early adopter advantage.
சொந்த தாய் தகப்பனுக்கு சோறு போட துப்பில்லாதவன்.
திடீர்னு, முதியோர் இல்லத்துக்குப் போயி, விருந்து வச்சானாம்.
விருந்து வைக்கப் போகிறப்ப, தாய் தகப்பன நல்லபடியாவும் பாத்திக்கிட்டு, முதியோர் இல்லத்துக்கும் தன் பங்களிப்பையும் சரியா செய்ற ஒருத்தன வம்புக்கு இழுத்து, அவனோட திடீர் விருந்துக்கு வர சொல்லி வம்பு பன்னானாம்.
அப்ப, அந்த தாய் தகப்பன நல்லா பாத்துக்குறவன், அந்த திடீர் விருந்து வைக்கிறவன பாத்து கேட்டானாம், “மொதல்ல செய்ய வேண்டிய கடமைய சரியா செய்டா”னு சொன்னானாம்.
Delimitation ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை என்று அறிக்கை விட்டவர்கள்
இன்று காவிரி மேகதாது பிரச்சனையை திசைத்திருப்ப தமிழ்நாட்டு துரோகி காங்கிரசை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது தவெக
#BREAKING | "லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.
நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?"
-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
#SunNews | #MaduraiHC