திரு.தல-அஜித்குமாா் அவர்களின்50.வது பிறந்த நாளை முன்னிட்டு வயது முதியோர்களுக்கு இன்று மதியம் சிறப்பு அசைவ உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ஒரு அழகான தருணம்.!
#LIFE#STAR#AJITH#FANS THEVARAM THENI #HBDThalaAjith#Valimai
வெற்றி நடைபோட்டாலும் சரி
விடியல் தந்தாலும் சரி
இதெல்லாம் உங்கள் த(லை) அசைவில் மட்டுமே சாத்தியம்..🌟
Mass 12 sheet poster @TAF_Teams 👍
#Valimai#ThalaAjith
இரண்டு ஆண்டுகளாக செயற்க்கைகால் உதவிகேட்டு இருந்தவரை கண்டு @svksthalabloods ன் புதிய அன்புத்தடம் நற்பணி இயக்கத்தினரால் இன்று உதவப்பட்டுள்ளது
மனமார்ந்த வாழ்த்துக்கள் டீம்💐
#Valimai#ThalaAjith