DMK & ADMK கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அய்யாவே என்னிடம் பேசினார் என்றும் திருமா அய்யாவே சொல்லிவிட்டார்.
ஆனாலும் உடன்பிறப்புகள் நம்ப மாட்டார்கள்.
ஏன்னா அவர்களுக்கு BJP உள்ள வந்தாலும் பரவாயில்ல TVK வர கூடாது 😎
//மகாராசன் மு.க.ஸ்டாலினா இருந்தா இன்நேரம் 2000 பணம் போட்டு இருப்பாரு ❤
8000 Coupon தந்திருப்பாரு//
ஆல் கொத்தூஸ் டுவிட்..
ஒருத்தனாவது கஞ்சாவையும் மதுவையும் ஆட்சிக்கு வந்த உடனே நிருத்தி இருப்பாங்கனு ஒரு டுவிட் போட்டானுகளா ..
இல்ல நீ வேனா செக் பண்ணி பாரு ...
அரசு பதவி கொடுத்தது சரியல்லன்னு பலர் சொன்ன உடனே நீக்கிவிட்டார்
@TVKVijayHQ 👌
ஆனா மேடையில “கடவுள் இல்லை”ன்னு பேசிட்டு, கொல்லப்புறமா பிராமணர்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து சாமி கும்பிடுறாங்க கடவுள் மறுப்பு குடும்பம்
Btw, Its not even 24 hours passed yet after creating this account , Let me tell each & everyone who will will watch this , Jers will gain back his lost community , not even the lost community only this time with X, the target of community is not 100k, 200k, 500k, this time- 1M