Indians performing their religious ritual by down treading on a little child.
India is a country of 1.4 billion savages.
There is no sign of civilization in the subcontinent.
"என்னப்பா அமைச்சர் உடைச்சா மட்டும் உடனே தூள் தூளாகிடுது.. நம்ம அரை மணி நேரமா உடைக்கிறோம்.. ஆனால் உடையவே மாட்டேங்குது.."
அமைச்சர் சரத்குமாரை கண்டித்து அவர் செய்தது போலவே செல்போன் மேல் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டால் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தி.மு.கவினர்
#DMK | #TVK | #Sarathkumar | #PolimerNews
#EnolaHolmes3 (English)
Now streaming on Netflix in English, Tamil, Telugu & Hindi 🍿!!
Rated : U/A
Duration: 1h 48m
Genre: Action, Mystery
Synopsis: Fearless detective. Quick-witted dynamo. Jittery bride-to-be? A fresh adventure awaits Enola when Sherlock disappears in Malta on the eve of her wedding.
#OTT_Trackers
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச்
செல்ல உள்ள தடை இன்று முதல் தீவிரமாக அமலுக்கு வருகிறது. இந்த விதியை மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக, கோயில் வளாகத்தில் பல இடங்களில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
#ThiruchendurMuruganTemple
Watch | பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காட்மல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் - உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா
காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் இருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
#SunNews | #Palladam | #TVK | #Gutkha