சும்மா இட்டுன்னு வந்துட்டு இட்டுன்னு போறவரு மேல
இவ்வளவு ஆதாரங்கள் வெளியே இருக்கும் போது அவர் கண்டிப்பா சாட்சியத்தை கலைக்க தான் பார்ப்பார் 👏👏
@actorvijay நீங்க நடத்துறது தூய சக்தி ஆட்சிண்ணா கைது பண்ணுங்க பாப்போம்👍
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Viral Video | BDO | BDO driver | Corruption | Viral News | Bribe
#Newstamil24x7#TeacherJob#Kallakurichi
சேலத்தில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. பகீர் காட்சி
Salem News | Old Lady | Chain Snatching | CCTV
#Newstamil24x7#ChainSnatching
“கஜானா காலி” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அதே வேளையில், வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50-க்கு இந்த வெட்டி அரசு கொள்முதல் செய்யப்போவதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
பிறகு, அமைச்சர் அதை மறுத்துவிட்டார் என்ற செய்தி வந்தது. பரவாயில்லை, ஏதோ தவறான செய்தி பரவி விட்டது போல என்று நினைத்து முடிப்பதற்குள் தான், மின்துறைக்கு அமைச்சராக இருப்பவர் @CTR_Nirmalkumar என்பது நினைவுக்கு வந்தது.
அப்படி என்றால், அமைச்சர் சொன்னது தான் கண்டிப்பாக தவறாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். ஏனென்றால், ஒரு செய்தித் தாளைக் கூட ஒழுங்காகக் படிக்கத் தெரியாமல், “ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மின் நிலையத்தின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.46” என்று வந்திருந்த செய்தியை, “ராஜஸ்தான் அரசு 46 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியுள்ளது பார்த்தீர்களா?” என்று மாற்றி உருட்டியவர் தான் இந்த நிர்மல்குமார்!
அப்போதே தமிழக மக்களுக்கு Sketch புரிந்துவிட்டது- 40 ரூபாய்க்கு மேல் மின் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றத் தான் அமைச்சர் இந்த அடியைப் போடுகிறார் என்று!
நினைத்த மாதிரியே இப்போது இப்படி ஒரு செய்தி வர, அதற்கான விளக்கத்தில், “இந்த ஒப்பந்தம் கோரியதை ரத்து செய்கிறோம்” என்று U-Turn அடித்து இருக்கிறாரே தவிர, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுக்கவில்லை. இந்த லட்சணத்தில் “தூயசக்தி” என்ற தம்பட்டம் ஒன்று தான் இந்த ஆச்சரியக்குறிகளுக்கு கேடு!
“வெற்றி மின் கொள்ளைத் திட்டம் Phase-3” ரத்தாகிப் போனதற்கு ஆழ்ந்த வருத்தங்கள் @CMOTamilNadu !
தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கிலோ என்ன விலை என்று கேக்கிறார்கள்... மக்களே நீங்கள் கேட்ட மாற்றம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'சார்மினார் பிரியாணி' கடையில், இளம் குற்றவாளிகள், கடையின் பணியாளரை அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கி பணத்தை எடுத்து செல் கின்றனர்.... 😲