இத்திறமை மிகு இளைஞர் அஜய் யை பிகில் படத்தில் பார்த்திருப்பீர்கள். எனக்காக வாய்ப்பு கொடுத்த @Atlee_dir அவர்களுக்கு நன்றி.சுவாரசியம் என்னவென்றால் 30ஆண்டு முன் இவர் தந்தை தங்கமுத்து என்னிடம் வாய்ப்பு கேட்டார்.அவரை நான் armyயில் சேரச்சொன்னேன்.சேர்ந்து அதிகாரி ஆனார்.இப்போது அவர் மகன்!
The thing which we waited for 2 and half years..i can't control my tears never shed my tear for anything but this 😭💙 @imVkohli#ViratKohli𓃵
#GOAT𓃵 #INDVSAFG