200 ரூவா உபி , கொத்தடிமைன்னு இன்னும் எத்தனை பெயர்களை சூட்டி அசிங்கபடுத்தினாலும்
கழகத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காம
உயிர் இருக்கும் வரை திமுக கூட நிக்குற தொண்டன் இருக்கும் வரை
எங்க கழகம் பல ஆயிரம் ஆண்டு தாண்டி வாழும் 🖤❤
இது எங்கள் உயிர் 🖤❤
இது எங்கள் மானம் 🖤❤
எங்களை புதைக்குழிக்கு அனுப்புறோம்னு சொன்னவனுங்க எல்லாரையும் புதைக்குழிக்கு அனுப்பிய தலைவர் டா எங்க கலைஞர் ...!
இன்னும் மிச்சம் சொச்சம் இருக்கிறவனுங்களையும் புதைக்குழிக்கு அனுப்புவோம்..! 🔥🔥🔥
#திருச்சிதிமுக_பத்தாவது_மாநிலமாநாடு#அதுவரை_கலைஞர்_ஆள்வார்
*த்தா 75 வருசம் அரசியல் எங்கள மாதிரி ஜெயிச்சவனும் இல்லை, எங்க மாதிரி தோற்றவனும் இல்லை..!🔥🔥🔥
ஒப்பனை பன்றவன்லாம் MGR ஆகலாம்..! கற்பனை பண்ணாலும் கலைஞராகிட முடியாது ..! 🌟🌟🌟🌟
Take screenshots :- 2026ல திமுக மட்டும் தான் ஜெயிக்கும்
#DMK4TN#MKS_Era