#WATCH | ஆசிரியர் ரமணியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த ₹5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்
மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார் ஆசிரியர் ரமணி.
#SunNews | #Thanjavur | #Mallipattinam
எனது தாய்மடியாம் சிதம்பரம் தொகுதியிலிருந்து மீண்டும் என்னை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து வெற்றிபெறச்செய்துள்ள மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நாம் போரிட்ட இத்தேர்தலில், நம் வெற்றியானது சனநாயகத்தை வலுவாக நிலைநாட்டி பாசிச சக்திகளுக்கு சம்மட்டி அடியைக் கொடுத்துள்ளது. சர்வாதிகார சக்திகளின் அடக்குமுறையை மக்கள் சக்தி முறியடிக்கும் என்பதை நம் வெற்றி உறுதிசெய்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தேர்தல் முடிவு மட்டுமல்ல: இது மக்களின் சனநாயகத் தீர்ப்பு.
தலித்துகளின் சமரசமற்ற தலைவர் #திருமா மட்டுமே.
வகுப்புவாத சக்திகளிடம் சிறிதளவு இசைவு காட்டியிருந்தால் அவர்,
தான் விரும்பிய ஒன்றிய அமைச்சர்.
அவர்
ராம்விலாஸ் பஸ்வான்,
அதவாலே,
கிருஷ்ணசாமி,
ஜான் பாண்டியன்
ஜெகன்மூர்த்தி
அல்ல
கொள்ளகை உடன் சித்தாந்த ரீதியாக சமூகத்தை வழி நடத்துபவர்.
ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடியில் உங்கள் கண்களுக்கு தெரிய வேண்டியது இரண்டே இரண்டு தான். அது எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் பெயரும் அதற்கு பக்கத்தில் இருக்கும் நம்முடைய #பானை சின்னமும் தான்.
பானை சின்னத்தில் நீங்க போடுகிற ஓட்டுதான் மோடிக்கு வைக்கிற வேட்டு. இந்தப் பானை சின்னத்தை போன முறை 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் இந்த முறை நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அண்ணனை எதிர்த்து எந்த கொம்பன் வந்தாலும் டெபாசிட் காலியாகணும்.
- உதயநிதி ஸ்டாலின்,
மாநில இளைஞரணி செயலாளர்,
திமுக.