கூட்டத்தை வெச்சு மாஸ் காட்டலாம், அவிங்களுக்கு என்ன ஆனாலும் அதை நம்ம ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கலாம்னு நெனைக்கற @TVKVijayHQ போன்ற கேவலவாதிகள் கவனத்திற்கு :
“மதுரைல 1000 பேருக்கு விருந்து வெக்கறேன்னு சொன்னோம், இப்ப ஒரு லட்சம் Applications வந்துருக்கறது பெரிய பயத்தை கொடுக்குது..
Invitations இல்லாதவங்க வராதிங்க, அங்க மண்டபம் 1000 பேர் தான் Capacity. கிடைக்காதவர்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம்.
வர்றவங்க குடிக்காம வாங்க, குழந்தை, குடும்பமா வராங்க எல்லாம்.”
VJ Siddhu மாதிரி ஒரு சாதாரண Youtubers இவ்ளோ தெளிவா சொல்றாங்க Video போட்டு.. இதுதான் நமக்காக வர்ற ரசிகர்கள் மேல அக்கறை கொண்ட மனுசன் பேசற பேச்சு.
சட்டைக்கு சீக்கிரமே Fan Club ஆரம்பிக்க போறாங்க தமிழ்நாட்டுல🔥
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா...
முடியல,..போதும்டா விட்டுடு 😂
The Last Punch வேற லெவல் 😎💥