நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
தமிழகத்தின் அனைத்து அரசு சார்ந்த கட்டிடங்களில் பயன்பாட்டில் இல்லாதவை என சீல் வைத்தது போல் காட்டி கொண்டு - ஆனால் உள்ளே ஓட்டுக்கு Gift முதல் அனைத்தையும் வைத்துள்ள���ர். இது மதுரை PTR பழனிவேல் தியாக ராஜன் நிற்கும் தொகுதி.. இதில் காலை முதல் சண்டையிட்டு திறக்க கூறி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டம் பின் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ.
அரசு இயந்திரம் காவல்துறை முதல் சமூதாய கூடம் வரை அனைத்திலும் திமுக கட்சிதமாக பணம் முதல் அனைத்தையும் நகர்த்துகிறது.
Naam Tamilar Katchi chief coordinator Seeman, in an interview with The Hindu in Chennai, outlines his party’s Assembly election manifesto, arguing for an agriculture‑centred economy, disciplined governance through what he terms “benign authoritarianism”, and rejecting electoral alliances rooted in Dravidian ideology.
https://t.co/qp6Y5WxjH2
Where Humanity Ended, Tamil Nationalism Began
"When 20 of our kinsmen were shot in the forests of Andhra, and their feet were numbered like logs of wood—no one spoke. When chemical bombs turned our infants into charcoal in Eelam—the world stayed silent." A haunting reminder that a race with a 50,000-year history was left to bleed alone. In that silence, the dream of a separate homeland and the fire of Tamil Nationalism were born.
#Seeman #TamilNationalism #Eelam #NTK #MakkalinMaanadu
- Senthamizhan Seeman
chief-coordinator
Naam Tamilar Katchi
நாம் தமிழர் கட்சி
செந்தமிழர் பாசறை - வளைகுடா
வழங்கும்
தீ
என்னில் உண்டு!
பாடல் காணொளி
#எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியில்
https://t.co/Xt0Ys08NpU
எழுதி இயக்கியவர் - ச. முரளி மனோகர் @kalaiyalan
இசை - ச. பிரபாகரன் @yazhprabakaran
படத்தொகுப்பு: இர.கோவிந்தராஜ் @R_Govindaraj
காட்சி வடிவமைப்பு: பா.அரி கோபி
@pharigopi
நிர்வாகத் தயாரிப்பு: சே.பாக்கியராசன் @PackiaSe
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை - வளைகுடா @stp_valaikuda