@gowrisankaraws@Aravinthdto வினாத்தாள் ஆங்கில மொழியில் மட்டும் இருக்கலாமே. எதற்கு இந்தி? அவர்களுக்கு மட்டும் தான் ஒன்றிய அரசா? ஆங்கிலத்துடன் இந்தியாவில் வினாத்தாள் இருப்பது போல் ஒவ்வொருவருடைய தாய்மொழியிலும் இருந்தால் தானே அது அனைவரும் சமமான தேர்வாக இருக்க முடியும்.
@SVESHEKHER மற்ற மாநில மொழிய படிச்சா தான் கூர்கா கூட பேசமுடியும் சொன்னிங்க இல்லையா அது மாதிரி தான் இதுவும்...போலிஸுக்கு பயந்து தலைமறைவா இருந்த நம்மலாம் அத பத்தி பேசலாமா சார்???