கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இடைநிறுத்தலே இருக்கக்கூடாது என குழந்தைகளை எப்படியாவது உயர் நிலை கல்வி வரை தொடர வைக்க போராடிய #திராவிடமாடல் தமிழ்நாடு இன்று #சோபாமாடல் ஆட்சியில் தத்தளிக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா துரைசாமிபுரம் இடைகல் இந்து மறவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிவானி எனும் மாணவியை அவள் சரியாக படிக்கவில்லை மற்ற மாணவர்களோடு போட்டியிட திறனில்லை, தகுதியில்லை என்னும் காரணத்தை கூறி வகுப்பு நேரத்தின் இடையே பெற்றோரை வரவைத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து மாணவியையும் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள்.
மாணவியை பள்ளியை விட்டு நீக்குவதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை காரணமாக பள்ளி தரப்பில் இருந்து மாணவிக்கு படிக்கும் திறன் இல்லை என பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
@CollrTenkasi@tnschoolsedu@CMOTamilnadu@imrajmohan
#Tamilnadu #education
எங்கள் கல்வி எங்கள் உரிமை உரக்க சொன்ன தமிழ்நாடு இன்று கல்வி கற்க திறனில்லை, தகுதியில்லை என ஒரு மாணவியின் கல்வியை பறிப்பதை முதல்வர் கண்டிப்பாரா?
சிறை மூவி
1997 ஆம் ஆண்டு, சிவகங்கை.
வீடியோ கேசட்ல ராஜ்கிரண் படம் ஓடிட்டு இருக்கும்.
ஹீரோயின் போய், இது ஒரே அழுகையா இருக்கு, ஒரு அஜித் படம் போடுன்னு சொல்லும்.
ஹீரோ உடனே "ஆசை" படத்தை போட்டு விடுவாப்ல.
#Sirai
நேற்று நள்ளிரவு 1.30 வரை மக்களவை நடைபெற்றது மகாத்மாகாந்தி வேலையுறுதித் திட்டத்தை ஒழித்துக்கட்ட பாஜக கொண்டுவந்த மசோதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் மிகக்கடுமையான வாதங்களை முன்வைத்தோம்.
இன்று காலை
எந்த திருத்தமும் செய்யாமல் மசோதாவை நிறைவேற்ற முயன்றது ஆளுங்கட்சி.
மசோதாவை கிழித்து எறிந்தோம்.
கோடிக்கானக்கான எளியவர்களின் நலனை பறிக்கும் பாஜகவின் இந்த கொடிய முடிவை மக்களின் எதிர்ப்பு நிச்சயம் பின்வாங்க செய்யும்.
#நாடாளுமன்றம்
#Parliament
#மகாத்மாகாந்தி_வேலையுறுதித்திட்டம்_
#MGNREGS
Dear Jio,
Two Suggestions:
- Most Indians have Wifi access. Senior Citizens use Wifi mostly. Please provide an affordable 1 GB per day plan with options to choose (28 days onwards). Also a yearly plan.
- Provide affordable Voice only plans for less than ₹100 every month. Anything above this is forcing people to take data, even if they don't need it.
There are many who use only voice and also less than 1 GB per day. Need inclusive plans. Let users decide.
Urging my audience to repost this (if you also feel this way) until @JioCare ACTUALLY Cares 👍
#FI
Are you worried about the last 1 year's returns from the stock market?
Here is something I want to tell you: 'Just Zoom Out'
-1992: Stock market crashed 53%. (Harshad Mehta Scam)
-2000: Stock market crashed 20%. (Dot-Com Bubble Burst)
-2008: Stock market crashed 60%. (Global Financial Crisis)
-2016: Stock market crashed 6%. (Demonetisation) -2020: Stock market crashed 38%. (COVID-19 Pandemic)
But it recovered to a new all-time high each time.
Don't let short-term fear control your long-term decisions
ZOOM OUT!
✅ No tax up to ₹12L.
✅ GST simplified to 5% & 18%.
✅ Repo rate at 5.50%.
✅ Inflation at 2.1%
The Indian Economy is in a sweet spot and yet Private sector is not spending on R&D.
India's Gross Expenditure on R&D (GERD) as a percentage of GDP has remained stagnant at around 0.6% to 0.7%.
Where do China and the US stand?
- Israel -> 5.0%
- South Korea -> 4.5%
- United States -> 3.4%
- Japan -> 3.4%
- Germany -> 3.1%
- China -> 2.4%
What is the role of Private sector in it? You will be shocked to know the contrasting difference between India and these countries.
- China: >70%
- United States -> 70%
- Japan ->70%
- South Korea -> 70%
And India, only ~36%.
PLI scheme, Record Public Infra spend and conducive economic environment.
Still, the private sector sitting on heavy profits is not investing for the future.
Being early on any cycle is great. You can make anywhere between 100-500% returns.
Some macro cycles that are going on:-
1) AI cycle
2) Data Center cycle
3) Bitcoin
4) Global Migration (the world is going from a unipolar world to a multipolar word)
5) Tax mitigation cycle (low tax destinations are attracting money like never before)
Some cycles you can "invest"
Some cycles you will need to be a part of.
Always remember: people who are early are the ones who win. Rest, then talk about these things. And, live their life with regrets.
THE iPHONE TRAP THAT'S DESTROYING YOUR WALLETS .
Apple just launched the iPhone 17 series.
Want to know how badly India gets screwed on pricing?
iPhone 17 Pro (256GB):
🇺🇸 US: ₹96,900
🇭🇰 Hong Kong: ₹106,400
🇯🇵 Japan: ₹107,600
🇦🇪 UAE: ₹112,800
🇻🇳 Vietnam: ₹117,000
🇸🇬 Singapore: ₹120,200
🇮🇳 INDIA: ₹134,900
We pay 40% MORE than Americans for the SAME phone, while we EARN 1/10th compared to them.
🚨Do you know?
- India is Apple's fastest-growing market (12M units in 2024)
- 7 out of 10 iPhones sold on EMI
- Biggest buyers: 25-34 age group on EMI
Young Indians are going BROKE for social validation.
Half these buyers don't even NEED a new iPhone.
Smart people with good salaries living pay cheque-to-pay cheque because of EMIs.
You're not buying an iPhone.
You're buying an IDENTITY.
And that identity is costing you your financial freedom.
Stop letting Apple (and society) decide your financial priorities.
That iPhone won't pay your bills when you're 40.
மகளிர் விடியல் பயணம்
கல்லல் to தேவகோட்டை மகளிர் விடியல் பயண பேருந்து. ஒரூ சிறு கிராம பெண் வேண்டுதலை ஏற்று புது 2 பேருந்துக்கு அனுமதி கொடுத்து இன்று நடைமுறைக்கு வந்தது. அந்த பள்ளி குழந்தைகளின் மகிழ்ச்சி ❤️❤️❤️
நன்றி மக்களின் தலைவர் @mkstalin அவர்களே ❤️
@Udhaystalin
எவ்வளவு பயங்கரமான அரச பயங்கரவாத அடக்குமுறையை நீ எதிர்கொண்டாலும் சிரித்து கொண்டே மீசையை முறுக்கும் @SavukkuOfficial
மிகவிரைவில் வெற்றியோடு திரும்பி வா ...