Tamil's Voice Echoes on the
National media 🔥🔥🔥
75 வருஷமா இந்தி திணிப்பை எதிர்க்குறோம் என்று பேசினாங்க..
ஆனா தேசிய ஊடகத்தையே 20 நிமிஷம் தமிழ்ல பேச வைத்தவர் @TVKVijayHQ 🔥
இதுதான் உண்மையான தமிழனின் பெருமை!
@Akshita_N நன்றி 🙏🔥
ரிக்சா வண்டி ஓட்டும் கூலித் தொழிலாளிகள் எல்லாம் திமுகவில் இருந்தார்கள் அவர்களை பதவிக்கு கொண்டு வந்தார் அண்ணா
இன்று இந்த ஆலந்தூர் பாரதி போன்ற பண்ணயார் பயலுக கட்கிக்குள் இருந்து கொண்டு கோமணம் கட்டுறவன் எல்லாம் ஆட்சிக்கு வருவான் என்று பேசுறானுக
இப்படி திமிராக பேசினால் திமுக இனி எப்போதும் ஆட்சிக்கு வராது.
டெல்லியில் பேசியது விஜய்..இன்று இந்தியா முழுவதும் பேசப்படுவது தமிழ்நாடு& விஜய்!!
7 நிமிடம் தான் சந்தித்தார்… 4 கோரிக்கைகள் தான் வைத்தார்… இதுதான் அரசியல் அனுபவமா? என்று திமுக எக்கோசிஸ்டமும், அவர்களது ஆதரவு ஊடகங்களும் கேலி செய்தன.
ஆனால் இன்று நடந்த நிதி ஆயோக் கூட்டம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
பதவிக்காக அரசியல் செய்வதற்கும், மக்களுக்காக அரசியல் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை முதல்வர் விஜய் காட்டியுள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை ஒவ்வொன்றாக முன்வைத்துள்ளார்.
NEET விலக்கு… கோவை AIIMS… தமிழுக்கு உரிய அங்கீகாரங்கள்…
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல்… கல்வி நிதி… சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள்… மாநில உரிமைகள்… தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அவரது உரையில் இடம்பெற்றுள்ளன.
கோரிக்கை வைத்ததோடு நிற்காமல் கல்வி நிதியை எவ்வாறு பெறலாம் என்பதற்கான தீர்வுகளையும் முன்வைத்து மத்திய அரசின் மீது நேரடியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளார்.
இன்று இந்திய ஊடகங்களில் பேசப்பட்டது மற்ற மாநில முதல்வர்களின் பேச்சுகள் அல்ல.
விஜய் என்ன பேசினார்? விஜய் என்ன கோரிக்கை வைத்தார்? தமிழ்நாட்டுக்காக விஜய் என்ன அழுத்தம் கொடுத்தார்?
என்பதுதான் தேசிய விவாதமாகியுள்ளது.
ஒரு தலைவரின் வெற்றி அவர் எவ்வளவு நேரம் பேசினார் என்பதில் இல்லை.
அவர் பேசியதை இந்தியா முழுவதும் எவ்வளவு நேரம் பேசுகிறது என்பதில்தான் இருக்கிறது.
இன்று தமிழ்நாட்டின் குரல் டெல்லியில் ஒலித்தது. அந்த குரலின் பெயர் - விஜய்
அரசியல் என்பது சத்தமாக பேசுவதல்ல.. சரியான மேடையில் தமிழ்நாட்டின் உரிமைகளை அழுத்தமாக வைப்பது.
எங்கே பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை முதல்வர் விஜய் மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் மக்களுக்காகப் பேசும் முதலமைச்சரையே தேர்ந்தெடுத்துள்ளனர்..
@TVKVijayHQ@CMOTamilnadu
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu
காலையிலிருந்து சாயந்திரம் வரை முதலமைச்சர் ஆபீஸில் பணியில் இருப்பதை 27 வருடமாக நான் கேள்விப்பட்டதே இல்லை - பாண்டே
உங்களுக்கு ஃபைல் நகர வேண்டுமா?இல்ல அது எங்கிருந்து நகரனுங்குறது தெரியனுமா? உங்களுக்கு நல்லது நடக்கணும்கிறது பற்றி கவலை இல்லை அவதூறு மட்டுமே தேவை
இயக்குநராகவும் உன்னை யாரும் ஏத்துக்கல
நடிகராகவும் உன்னை யாரும்
ஏற்று கொள்ளவில்லை !
இப்போ அரசியல்வாதியா - உம்
உன்னை யாரும் ஏத்துகல
இனியும் ஏற்று கொள்ள போறது
இல்ல ! ☹️ @Seeman4TN
யாரையுமே நம்பல...✋️🛑
ஆதவ் - VCK
நிர்மல் குமார் - BJP
செங்கோட்டையன் ஐயா - ADMK
ஜான் ஆரோக்யசாமி - வேறு கட்சி ஆலோசகராக இருந்தவர்
இப்டி TVK-வில் இணைந்த நிறைய பேர் எதோ ஒரு கட்சில முன்னாடி இருந்தவங்கதா
இவங்கலாம் TVK-வில் இணைறப்ப ஏகப்பட்ட விமர்சனம் பண்ணாங்க
சிலபேர் ஆலோசகர் சரியில்ல, strategy தப்பா இருக்கு, கட்சில இவங்க ஆதிக்கம் இருக்கு அவங்கள ஓரம் கட்றாங்கன்னும் விமர்சனங்கள் வந்தது
ஆனா எனக்கு யார் சொன்னதையும் நம்பலாமா வேண்டாமாங்கறத தாண்டி...நா நம்பனது ஒரே ஒருத்தர... என் தளபதிய...
என்ன சுத்தி இருக்கறவங்க கிட்டயும் 2026 தேர்தலுக்கு அப்றம் முடிவு பண்ணலாம்...அதுவரைக்கும் தளபதியையும் அவரோட தலைமையையும் மட்டும் முழுசா நம்புவோம்னு சொன்னேன்
நானும் அப்டிதான் இருந்தேன்
கடைசில 25- 30% ஓட்டு & எதிர்க்கட்சிங்கற நிறையபேரோட உச்சபட்ச எதிர்பார்ப்பையே மீறி ஜெயிச்சாரு என் தலைவன்
விமர்சனம் பண்ணவங்கெல்லாம் அமைதி ஆயிட்டாங்க
இப்ப அடுத்து அதிமுக MLA வந்து இணைறப்பயும் விமர்சனம் பண்றாங்க
இது குதிரை பேரம் - இனிமே தூயசக்தினுலா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க
என்னோட தலைவன் ADMK-ல இருக்க MLA-க்கு minister பதவி தரன்னு சொல்லிருந்தாலே சின்ன சின்ன கட்சி office-க்கு நடக்காம சுலபமா strong govt அமச்சுருக்கலாம்
ஆனா இடதுசாரிபக்கம் போனாரு...போனப்பயும் ADMK-க்கு minister பதவி தரல...Resign பண்ணிட்டு திருப்பியும் தேர்தல்ல நின்னு மக்கள் சக்திய முடிவு பண்ண விட்றாரு...இதுதான் ஜனநாயகம்
இந்த அளவு நேர்மை இதே நிலைமைல வேற கட்சி ஆட்சி அமச்சுருந்தா பண்ணினுப்பாங்கலானா சத்தியமா இல்ல
நமக்கு தேவ சமரசமே இல்லாத நிலையான நல்ல ஆட்சி.
எந்த அளவுக்கு பெரும்பான்மை இருக்குமோ அந்த அளவுக்கு strong ஆ கொடுக்கலாம்.
அதுக்காக ஜனநாயகரீதியா என்ன பண்ணாலும் ok
அததாண்டி யார கட்சில சேத்துக்கராரு யாருக்கு பதவி தராரு இதெல்லாம் அவரோட விருப்பம். அதுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும்
வாய்ப்பு கொடுத்து பாத்து சரிவரலனா கேள்வி கேட்டு விமர்சனம் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு
மத்தபடி இந்த குதிரைபேரம்னு விமர்சனம் பண்றவனையும் சரி நீங்க தூயசக்தி இல்லன்னு சொல்றவனையும் சரி மக்கள் ஒரு பொருட்டா கூட மதிக்காம கடந்துதா போவாங்க
ஊரே ஒண்ணு சேந்து விமர்சனம் பண்ணப்பயே விஜய் கூட இருந்த மக்கள்,
இப்ப ஒரு தூய ஆட்சி குதிரை வேகத்துல நடந்துட்டு இருக்கறத பாத்துட்டு இன்னும் எத்தன மக்கள் கூட நிக்க வருவாங்கன்னு நா சொல்லி தெரியனுமா என்ன !
அதும் தளபதிலா இந்த மாதிரி வெத்து வேட்டு விமர்சனத்த கண்டுக்க கூட மாட்டாரு
நதி போல அவரோட வேலைய செஞ்சுட்டு போயிட்டே இருப்பாரு
அவருக்கு அரசியலும் தெரியும் ஆட்சியும் தெரியும்....
முதலில் கம்யூனிஸ்ட்கள் சொன்னோம் அப்போது திமுகவினர் நம்பவில்லை, பிறகு பல முக்கிய பத்திரிகையாளர்கள் சொன்னார்கள் யாரும் நம்பவில்லை, பிறகு C.V. shanmugam சொன்னார், இப்போது திருமாவளவன் சொல்லி விட்டார்.
இந்த கேவலத்தை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை காப்பாற்றியது இடது சாரிகள்...
நாளை பல பேர் திமுக இருந்து வந்து சொல்லுவார்கள்...
வரலாறு எப்போதும் கம்யூனிஸ்ட்களை நினைவு கொள்ளும்...
#TvK #VcK #CPIm
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில்,
1) டாஸ்மாக் கடையை மூடினால் - திமுக காரனுக்கு கோவம் வருது.
2) போதை ஆசாமிகளை கைது செய்தால் - திமுக காரனுக்கு கோவம் வருது.
3) பெண்களை கொச்சையாக இழிவு படுத்தி பேசுபவர்களை கைது செய்தால் - திமுக காரனுக்கு கோவம் வருது.
4) லஞ்சம் வாங்குபவனை கைது செய்தால் - திமுக காரனுக்கு கோவம் வருது.
அப்போ விஜய்யும் தமிழ்நாடும் சரியான பாதையில் தான் போய்ட்டு இருக்காங்க.
வாழ்த்துக்கள்., @TVKVijayHQ
BREAKING 🚨
#அதிமுக கூட நாம சேந்தா நாமளே ஆட்சி அமைக்க முடியும் னு #MKStalin என்னை கூப்டு பேசினார்.
~ #Thirumavalavan
ஒக்காளி... மொத்தமா Expose ஆயாச்சு..
#விஜய் CM ஆக கூடாதுனு கேவலமான வேலை எல்லாம் பாத்துட்டு.. இன்னொரு பக்கம் நாங்க விஜய disturb பண்ண மாட்டோம், நாங்க உண்மையான எதிர்க்கட்சியா இருப்போம் னு Drama பண்ணிருக்கானுங்க Fraud பயலுங்க...
இதுல இந்த #PEN நிறுவன நாய்ங்க வேற புகழேந்தி அய்யா 😭❤️, இவ்ளோ நல்லவரா இருக்காதீங்க அய்யா னு ஒரு நடிப்பு நடிச்சானுங்க பாருங்க.. Wotha டேய்... 😭😤
பிஜேபி ஆசியுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து விஜய் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க செய்த சதித் திட்டம் அம்பலமாகி விட்டது. கட்சியைக் காப்பாற்ற இந்த மோசமான செயலை அ(மித்ஷா)திமுக செய்தது எ்ன்றால், பிஜேபியை எங்களைத் தவிர யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி வந்த திமுகவின் கொள்கை முகமூடி கிழிந்து விட்டது. இதுவரை திமுகவுக்கு முட்டுக் கொடுத்து வந்த அப்பாவி உ பி க்களை நினைத்தால்தான் வருத்தமாகவும், பாவமாகவும் இருக்கிறது. @arivalayam
இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை..
ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்...
ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.!
அரசு மருத்துவமனைக்குச் சோதனைக்குச் சென்ற எம்.எல்.ஏ., கையோடு ஏன் ஊடகத்தினரையும் கூட்டிச் சென்று பேட்டி கொடுக்கிறார் என்று ஊப்பீக்கள் கேட்கின்றனர்.
போன தடவை அம்மா உணவகத்துக்குச் சென்று அங்கிருந்த உண்வை கையால் எடுத்து நக்கி விட்டு அதிலேயே தூக்கிப் போட்டது முதற்கொண்டு படமெடுத்துப் பகிரச் செய்த நீங்களெல்லாம் அதைக் கேட்கலாமா?
ஊடகத்தினர்தான் மக்களுக்கும், அரசுக்குமான பாலம். பல காலமாக அதை நீங்கள் சுதந்திரமாகச் செயல்படவிடவில்லை. இப்போதாவது முந்தைய காலத்தைப் போல ஊடகங்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து மக்கள் நலனிலும் சிறிது அக்கறை காட்டட்டும்.
மக்களிடம் நம் செயல்பாடுகள் சென்று சேர்ந்து விடும் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்குத் தோன்றினாலே போதும்.. ஓரளவு சரியாகச் செயல்படுவார்கள்.
ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி,60 வருடங்களுக்கு பிறகு நடந்துள்ள அரசியல் மாற்றம்!
ஆட்சி அமைந்த 6 நாளில் 60 அழுத்தங்கள்!
விஜய் அவர்களின் அரசை, ‘பலகீனமான அரசு’ என்று உலகிற்கு காட்ட
பலர் தப்புக் கணக்குப் போட்டு காத்து கொண்டிருக்கிறார்கள்!
தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதற்கு எவ்விதத்திலும்
வாய்ப்பளித்து விடக் கூடாது!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.05.2026
@CMOTamilnadu@TVKVijayHQ
//மகாராசன் மு.க.ஸ்டாலினா இருந்தா இன்நேரம் 2000 பணம் போட்டு இருப்பாரு ❤
8000 Coupon தந்திருப்பாரு//
ஆல் கொத்தூஸ் டுவிட்..
ஒருத்தனாவது கஞ்சாவையும் மதுவையும் ஆட்சிக்கு வந்த உடனே நிருத்தி இருப்பாங்கனு ஒரு டுவிட் போட்டானுகளா ..
இல்ல நீ வேனா செக் பண்ணி பாரு ...