Org.Secretary AIADMK party,
Member of Legislative Assembly (2001-2006) (2021)
Former Tamilnadu Minister (2001)
Rajya Sabha Member (2014-2020)
#MGR#Amma
இன்று காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகள்ளிபட்டி பெத்திகுட்டை, இரும்பொறை பகுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை செய்யும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட துணை செயலாளர் PT கந்தசாமி அவர்களும், காரமடை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அவர்களும் BJP சக்திவேல் அவர்களும் கலந்துக்கொண்டனர்
இன்று #தோலம்பாளையம்_ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனையை நேரில் பார்வையிட்ட போது உடன் மருத்துவர் #கார்த்திக் அவர்களும் காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் #பா_ஜீவானந்தம் அவர்களும் தோலம்பாலையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் #ரவிச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இன்று மேட்டுப்பாளையத்தில் அனைத்து வார்டுகளில் மக்கள் அனைவருக்கும் கோவை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் அவர்களின் ஏற்பாட்டில்,நானும் PRG.அருண்குமார்MLA அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OK.சின்னராஜ் அவர்களும் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினோம்
@PRGArunkumar
இன்று மேட்டுப்பாளையம் நகர பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வீடுவீடாக வழங்கப்பட்டது. உடன் புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நாசர் அவர்கள் நகர கழக செயலாளர் வான்மதிசேட் அவர்கள்.
இன்று பெரியநாயகன்பாளைம் இராமகிருஷ்ண வித்யாலயாவில் #JewelOne சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் சென்டரை பார்வையிட்ட போது.கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG அருண்குமார் அவர்களும். காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் அவர்களும்
@PRGArunkumar#கொரோனாவை_வெல்வோம்#கொரோனாவை_ஓழிப்போம்