தமிழ்த்தேசிய கட்சி என்றாலே அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். மற்ற கட்சிகள் எல்லாம் திராவிடத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழை திராவிடத்திடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இது தமிழன் விழித்திட்ட காலம். இனி எந்த பருப்பும் தமிழனிடம் வேகாது,
கோவை ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் வாங்கிப் போட்ட புரோட்டா வை தின்ற சீமான் இன்று அவரை யாருக்கு பிறந்தார் என்று கேட்கிறான் ?? இதுல இவனை பிரபாகரன் தம்பி என்று சொல்றாங்களாம்
எங்க ஐயா கோவை இராமகிருஷ்ணன் யாருக்கு பிறந்தார்.? என்று நீ உன் தலைவன் பிரபாகரன் கிட்ட கேட்டிருந்த கூட சொல்லி இருப்பார், நீ கொண்டாடும் புலிக் கொடியை இங்கிருந்து அணுப்பியது இராமகிருஷ்ணன் தான் புலிகளுக்கு ஆதரவாக விடுதலை புலிகள் தோழமை இயக்கம் நடத்தியது அவர்கள் தான்
நீ விரல் சூப்பிக் கொண்டு திரிந்த காலத்திலே விடுதலை புலிகளுக்கு ஆயுதம் தயாரித்து கொடுத்தவர் தடா பொடா சட்டங்களில் புலிகளுக்காக கைதானவர்.
புலிகள் பேரை சொல்லி பொறுக்கி திங்கும் பார்பான் காலை கழுவி குடிக்கும் ஈன பிறவி உனக்கு என்னடா தகுதி இருக்கு அவரை பத்தி பேச, பாலியல் வழக்கில் மன்னிப்பு கேட்ட மானங்கெட்ட ஈத்தரை
@Seeman4TN
என்னை ராஜாஜிக்கு பிறந்தவன் குருமூர்த்திக்கு பிறந்தவன் என்று சொல்லி விட்டார்கள் என்று அழுகிறான் எச்ச சீமான் ஆனால் இவனே தான் ஒரு பேட்டியில் ராஜாஜி என் தாத்தன் என்று பேசினான் 😄
உன் தாத்தன் ராஜாஜி என்றால் நீ யாருக்குடா பிறந்த சீமான் ??
ராஜராஜ சோழன் என் பெருமைக்குரிய முன்னோன். அவன் அரசனுக்கெல்லாம் அரசன், அருண்மொழிச் சோழன். மற்றவர்கள் விமர்சனம் குறித்து எனக்குக் கருத்தில்லை. ஆரியத்தை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள், முதலில் தங்கள் பெயரில் உள்ள சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும். ஈ.வெ.ரா-வுக்கு 'ராமசாமி' என்று பெயர் இருந்ததே, அந்தப் பெயரை மாற்றினாரா? ஒரு பெயரையே மாற்றாதவர் சமூகத்தையா மாற்றப்போகிறார்? சமஸ்கிருதம் கலந்த பெயர்களை வைத்துக்கொண்டு தமிழை அழிப்பதாகப் பேசுவது வேடிக்கையானது.
இந்த கேப்ஷன்கள் உங்கள் சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்குமா? இல்லையெனில், இன்னும் சுருக்கமாக வேண்டுமா எனச் சொல்லுங்கள்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
வரலாற்றில் எப்படி ஹெச்.ராஜாவை மன்னிக்க முடியாதோ அதேபோன்று சீமானையும் மன்னிக்க முடியாது, மன்னிக்கக்கூடாது..
அப்பப்ப press meetல எழுச்சித்தமிழருக்கு ஆதரவாக பேசுவதுபோன்று தோரணையை ஏற்படுத்திவிட்டு தன் கட்சி பொறுப்பாளர்களை விட்டு எழுச்சித்தமிழரை பற்றி தரக்குறைவாக பேசவைத்து கைத்தட்டி ரசித்து வேடிக்கை பார்க்கும் குருமூர்த்தியின் வீணடிக்கப்பட்ட விந்துவே இந்த சீமான்..
15-09-2016 அன்று சென்னை எழும்பூரில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் கலந்துகொண்ட காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தன் உடலில் தீ மூட்டிக்கொண்டு இந்த தமிழ்ச் சமூகத்திற்க்காக தன்னுயிரை தியாகம் செய்தார்....
அவர் முன்வைத்த ஆறு கோரிக்கைகள் :
* காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.
* என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.
* எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.
* இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள்.
* நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள்.
* நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்...
இந்த உயரிய நோக்கத்துக்காக தன்னுயிரை ஈந்த காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்களின் பெயரைச் சொல்லி நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் பணம் வசூல் செய்து அதை அவருடைய குடும்பத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக உண்மைக்கு மாறாக விக்னேஷ் அவர்களின் தாயார் பேசிய காணொளிகள் இப்பொழுது இணையத்தில் பரப்பப்படுகிறது....
இந்த பொய்யான குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை அப்போதே அண்ணன் சீமான் கொடுத்துவிட்டார்....
காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும் விக்னேஷை இழந்த அவரின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்யும் நோக்கத்தில் ரூபாய் 10 லட்சம் கொடுப்பதாக அண்ணன் சீமான் அறிவித்தார்...
2.5 லட்சம் மட்டுமே திரள் நிதி மூலம் கிடைத்த நிலையில் தன்னுடைய சொந்த பணம் 5 லட்சம் மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் பணம் வாங்கி ரூபாய் 10 லட்சத்தை காசோலையாக விக்னேஷ் அவர்களின் தாயாரிடம் அண்ணன் சீமான் வழங்கினார்...
இதைத்தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் விக்னேஷ் பெயரில் பணம் வசூலிக்கவில்லை என்பதே உண்மை...
அப்படி பணம் வாங்கியதாக விக்னேஷ் அவர்களின் தாயாரும் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை மாறாக யாரோ ஒரு நபர் சொல்லியதாகத்தான் ஒவ்வொருமுறையும் குற்றசாட்டு வைத்திருப்பார் என்பது அவர் பேசுய காணொளி மூலம் அறியலாம்...
1/4