'உழுபவனுக்கு நிலம் சொந்தம்' , 'வனப் பழங்குடிகளுக்கு வனம் சொந்தம்', 'கடலும் கடற்கரையும் கடலோடிகளுக்கே'. மேற்குத் தொடர்ச்சி மலையின் மாஞ்சோலை மண், தோட்ட��் தொழிலாளர்களின் உடைமையாகட்டும்! உரிமையாகட்டும்!தொடர்ந்து குரல் கொடுப்போம்!
தோ.ம.ஜான்சன்,
தமிழ் வழக்கறிஞர் பே��வை.
1992 இல் நான்கு ���ேர் படுகொலை. காந்தாரி அம்மனையும் வணங்க முடியவில்லை. தெரசாள் ஆலயத்தையும் கட்ட முடியவில்லை. மாடசாமி விழாவிற்கும் தடை. விடியலுக்காய் காத்திருக்கும் குருஞ்சா குளம் மக்கள்.
https://t.co/LrIvQuRgeh
இங்கிலாந்தில் வசிக்கும் சட்டத்தரணி, உலக குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழ் மக்களுக்கான நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய அண்ணன் கணநாதன் அவர்கள் எமது அலுவலகம் வ��்து (21.12.2022) தமிழ்நாட்டு வழக்கறிஞர்களுடன் பன்னாட்டுச் சட்டம் குறித்து உரையாடிச் சென்றார்.
ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்சா என்ன தைரியத்தில் தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள திருப்பதிக்கு வருகிறார்? தெலுங்கு முதலமைச்சர் எப்படி அவருக்கு செங்கள வரவேற்பு கொடுக்கிறார்? அப்படியானால் தமிழர்களைவிட சிங்கள ராஜபக்சாதான் முக்கியம் என தெலுங்கர்கள் கருதுகிறார்களா?
பாளை மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்ட முத்து மனோ என்பவரின் உடலை அடக்கம் செய்யாமல் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வாகைக்குளம் கி���ாமத்தில் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு கண்டுகொள்ளுமா?
திரு.பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுபு 161 ஐ பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் விடுவிக்கும் பொழுதே உண்மையில் தமிழ் மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைவர்.