ஸ்பெயின் ல ஆட்டுனதுல 8 பேரு Barcelona players (அது என்னன்னு தெரியுமா?)
37 match தோக்காத team spain இந்த final ஓட சேர்த்தா 38.. Football பத்தி ஒரு மண்ணும் தெரியல, கொடி கலர வெச்சி compare பண்ணி எங்க உசுர ஏண்டா எடுக்குறீங்க 🤧
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், Telangana State Vs Nallabalu வழக்கை நாம் மேற்கோள் காட்டி வாதிட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதைப் பற்றியோ,
Kedarnath, Arnesh Kumar வழக்கு, இவையெல்லாம் மேற்கோள் காட்டப்பட்டதையும்,
குறிப்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தபோது, அதில் நான்கு பிரிவுகள் ஏற்படையதல்ல, தவறு என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டியதையும். வெறும் பிரிவு 67 IT Act மட்டும்தான் இவர் மீது சுமத்தப்பட்டிருக்கக்கூடிய குற்றத்தின் படி, இவருக்கு பொருந்தும் என்று நீதிமன்றம் சொன்னதெல்லாம்தான் பிணைக்கு காரணம் என்று சொன்னால்தானே முழுமையாக இருக்கும்.
அதைவிடுத்துவிட்டு, எதோ உள்நோக்கத்தோடு ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான தூண், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்துவிட்டது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயம். @polimernews
Seasonal football ரசிகர்னு சுத்துறவங்க பத்தி கவலையில்ல, அவங்க இந்த மாதிரி WC டைம்ல எதையாவது பேசிட்டு சுத்திட்டு இருப்பாங்க basic rules தெரியாம... ஆனா english, spanish'னு எல்லா லீக் புட்பாலும் பாக்குற ஆட்களே சில நேரம் rules விசயத்துல தடுமாறுவாங்க... ஆனா இந்த world cup முடிஞ்சதுக்க அப்றம் avid வாட்சரா இருக்க விரும்புறவங்க இந்த troll culture ல மாட்டிக்கிட்டு basic rules அ தெரிஞ்சிக்காம போயிறக்கூடாது.
Salah க்கு நடந்தது Foul ஆ? ஏன் VAR போகலைனு? கேட்டா... var
போக referee க்கு முதல்ல ஒரு obvious error வேணும் இங்க அது இல்ல... அதாவது கீழ இந்த வீடியோவ பாருங்க salah பந்த தட்டிட்டு வராரா? அர்ஜென்டினா ப்ளேயர் அல்வாரஸ் அது தடுக்க வராரா? அப்படி தடுக்க வர அல்வாரஸ் salah தன்ன cut பண்ணி ball அ கொண்டு போக பாக்குறப்போ தன் காலால முதல்ல அந்த ball அ தடுக்குறார் அதாவது அல்வாரசோட கால் முதல்ல salah ஓட கால்ல படுறதுக்கு முன்னாடியே அல்வாரஸ் அந்த பந்த தன் காலால ஒரு தடவ தொட்டுறார்... இதுக்கு பேர் tackle, ஒரு ப்ளேயர் முதல்ல பந்த தொட்டுட்டு அப்றம் பண்ணுற intent இல்லாத எந்த ஒரு basic body contact ம் Foul ஆ consider பண்ணமாட்டாங்க, இங்க அல்வாரசஸ் tackle பண்ணி முடிச்சு foot movement லயோ இல்ல body movement யோ salah வ எங்கயும் force full அ foul பண்ணல, இன்னும் சிம்பிள சொல்லனும்னா...
கீழே இந்த வீடியோல அர்ஜென்டினா ப்ளேயர் நேரா salah கிட்ட ஓடி வந்து ball அ தொடாம salah ஓட காலயோ இல்ல body யவோ முதல்ல தொட்டு salah கீழ விழுந்திருந்தா அது foul ஆனா என்ன நடந்திருக்குனா, அந்த ப்ளேயர் நேரா ஓடி வந்து தன்ன தாண்டி salah pass பண்ண நெனச்ச அந்த ball அ முதல்ல தொட்டு அங்க ஒரு tackle பண்ணியிருக்கார் அப்றம் அவரோட கால்'ல Salah கால் பட்டு கீழ விழுறார் அதனால தான் இது Foul இல்ல.
இது ரொம்ப வருசம் Football பாக்குறவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் பேச மாட்டாங்க.. ஏன்னா அவங்க Fav டீம் எலிமினேட் ஆன காண்டு தான் வேறொன்னுமில்ல. 😂
Thank you very much for the recognition ❤️
Ideology is measured by conviction, not by the date on a membership card and History isn’t reserved for old members. It’s available to anyone willing to study it.
You keep counting the days since I officially joined the party. I keep counting the years I’ve lived with its ideology. I was raised with these ideals long before I held a membership card. If my understanding of the ideology or its history is wrong, prove me wrong with facts. Otherwise, my joining date is irrelevant.
அகர முதல தொட்டு தாடி கிழவன் Bloodu