வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ✨
#PadayappaReRelease#Nostalgia#InLoveWithTheLines💖
கணவனை இழந்த அம்மாவின் அறியாமையை பயன்படுத்தி ரீல்ஸ் போட்டு விளம்பரம் செய்ய முனைகிறார் #தவெக அமைச்சர் கமலி (அவிநாசி)
70,000 செலவில் ஒரு மழைக்கு தாங்காத அட்டை வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டு, அதையே ₹3 லட்சத்திற்கு விளம்பரப்படுத்தி இருக்காங்க.
ஏழை, எளிய மக்களின் வலியை வைத்து இப்படி அரசியல் விளம்பரம் செய்வது சரியா??? @TVKVijayHQ அவர்களே?
உடனே அவர்களுக்கு அரசின் திட்டத்தில் வாழ தகுந்த வீடு கட்டி தர வேண்டும்.. @CMOTamilnadu
#TVKFails