செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 16.03.25 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் "சமூக நீதியும்! பஞ்சமர் நில மீட்பும்!" மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆகவே ,திருப்போரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி வரும் ஞாயிறு அன்று குறித்த நேரத்தில் நடைபெறும் என்பதால் தாய்த்தமிழ் உறவுகள் பேரெழுச்சியுடன் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு ஆட்சியை விரைவில் கைப்பற்ற போகும் தமிழர்கள்🏆🏆
Mark My Word📌
தமிழர்களை ஒன்றிணைப்பதில் பெரும் பாலமாக இருக்க போகிறார்... அண்ணன் ஏர் போர்ட் மூர்த்தி அவர்கள்😍😘🔥🔥💪
பாமக மேடையில்.. சீமான் பற்றி பேசிய... @airportmoorthy#GetOutModiandStalin#GetOutDravidam