நாட்டுல கஞ்சா புழக்கம் கற்பழிப்பு லாம் நடக்குறப்போ அத கண்டுக்காம விட்டதா இருக்கலாம்
என்ன பிரச்னை வந்தாலும் பிஜேபி உள்ள வந்திரும் னு பூச்சாண்டி காமிச்சு மட்டுமே ஜெயிச்சத இருக்கலாம்
அதிமுக டைம் ல பண்ண ஊழல் க்கு செந்தில் பாலாஜி க்கு அடைக்கலம் கொடுத்ததா இருக்கலாம்
டாஸ்மாக் ஊழல் ₹1000 கோடி னு வந்த செய்தியா மக்கள் நம்பி இருக்கலாம்.
Son and son in law has made ₹3000 crores னு PTR பேசுன ஆடியோ உண்மை னு நம்பி இருக்கலாம்.
தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் னு போராட்டம் பண்ண எல்லாரையும் நாய மாதிரி கைது பண்ணாதா இருக்கலாம்
ஏன் விஜய் க்கு சப்போர்ட் பண்ணவன் லாம் தற்குறி னு முத்திரை குத்துனதா கூட இருக்கலாம்.
பாவம் சார் யாரை விட்டுச்சு 🤮
@mayavarathaan ஆதார் மட்டும் போதும் என்ற நிலை விரைவில் வரலாம்.
ஒரே ஆதார் எண்ணில் உங்கள் அடையாளம், வேலை, வருமானம், கல்வி போன்ற அனைத்து விவரங்களும் இணைக்கப்படும்.
பல கார்டுகள், சான்றிதழ்கள் தேவையில்லை — சேவைகள் எளிதாகும்.
ஆனால், தனியுரிமை & தரவு பாதுகாப்பு மிக முக்கியம்.
ஈவேரா சொன்னதை மேற்கோள் காட்டி மாண்புமிகு நிதியமைச்சர் @nsitharaman பேசியிருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், அதைச் சொன்னதே நிதியமைச்சர் என்று திரித்து ஏதேதோ சொல்லியிருக்கிறார் இந்த “அறிவுஜீவி”. கொடுமை !
நிதியமைச்சர் பேசியதன் முழு வீடியோ இதுதான்.
This “intellectual” doesn’t even know that what the FM quoted was said by EVR. Instead, he dishonestly presents it as if the FM made the statement. Here is the full video of what the FM spoke quoting EVR.