@tadarahim7 @arundavid6562 Ok bro avanga panraga athukaga neenga panuvingala?? Yesterday tenkasi la today vilupuram la eannn ipadi panringa enga church's um close pani thaan iruku engalukum tomw palm sunday we will miss that but athukaga?government rules ku elarum obey panuna thaa corona ah beat pana mudiu
அனைத்துக்கட்சி கூ��்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும்.
@CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்.
#tnagainstcorona
அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட 11ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுகவா? அதிமுகவா?
*ஒருவார சலைமறியலில் உயிர் இழந்த 24 வன்னியர்கள் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியும், மாதம் 3000 பென்ஸனும் வழங்கியது திமுகவா? அதிமுகவா?
.
DAY 1: MARIDHAS SPEECH
DAY 2 : SEEMAN SPEECH
DAY 3: WIN TV DEBATE
DAY 4 : MODI 8PM SPEECH
DAY 5 : DROWPATHY MOVIE
DAY 6 : தக்காலி கொரானோ ஓடிரும்😂🤣🤣
@Samaniyantweet@IlovemyNOAH2019 @DravidanJeeva @kennaz13
"தர்மபுரி மக்களுக்கு ஒரு கோடி அறிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு டாக்டர் சா #செந்தில்குமார் எம்பி" அவர்கள்
நீங்கள் அனுமதித்தால் என் உயிரைப் பணயம் வைத்து மருத்துவ சேவை செய்ய நான் தயார்...!!!!
@DrSenthil_MDRD@mkstalin
கழக தலைவர் தளபதி @mkstalin வழிகாட்டுதலின்படி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ��ொரொனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 1,00,00,000 (ஒரு கோடி) வழங்கி உள்ளேன்.