ஸ்டாலின் கூட போட்டோ எடுத்தவன், போதை மருந்து வழக்குல அரஸ்ட் ஆனா அவன் திமுகவுக்கு தொடர்பு இருக்கவனாம்..
அதே விஜய் கூட போட்டோ எடுத்தவன் கட்சி மாவட்ட பொறுப்புல இருக்கவன் போதை மருந்து வழக்குல மாட்டுனா, கட்சிக்காரன்னு பாக்காம விஜய் அரஸ்ட் பண்ணி போதைய ஒழிச்சுருக்காராம்.🤡
கோவையில் இருந்து கேரளா செல்லும் முதல்வருக்காக வந்த கல்யான் ஜூவல்லர்ஸ் ஹெலிகாப்டர்...
இதிலென்ன விசயம்ன்னு கேக்குறிங்களா?
இருக்கு, தாய்மாமன் தங்கஙமோதிர திட்டம் இதன் மொத்த தேவையில் 30% கல்யான் ஜூவல்லர்ஸ் டெண்டர் எடுத்திருக்கு...
ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாகவோ அரசாங்க ஊழியர்களோ இல்லது மக்கள் பிரிதிநிதிகளோ பயன் பெற கூடாது.. அப்படி சலுகைகள் பெற்றால் அது ஊழல் ஆகும்...
இப்ப சொல்லுங்க... கல்யான் ஜூவல்லர்ஸ் ஹெலுகாப்டரை பயன்படுத்துவது சரியா ??
நீ சிலைய கடத்தி 50 லட்சத்துக்கு வித்து அந்த பணத்தை என்கிட்ட குடு உனக்கு நான் 50 ஆயிரம் சம்பளம் தரேன் 😂😂 சாதா வசனம் தான் என்னமோ இத தியேட்டர்ல பாக்கும் போது செம சிரிப்பு வித் நமோ modulation ❤️❤️ தலைவருக்கு வண்டி னு செல்ல பேர் வேற #Jailer2