Exposing TVK’s fiscal panic! 💥
1️⃣ ADMK left ₹4.85L Cr debt post-COVID.
2️⃣ Center slashed TN's tax share (7.9% to 4.079%), robbing us of ₹3.17L Cr.
Yet, DMK kept TN’s Debt-to-GSDP ratio stable at 28.2% in 2026 (down from 29.1% in 2021). That is real financial management! 📉
சிங்கப்பெண் திட்டமா இல்லை ரீல்ஸ்பெண் திட்டமா?
ஒவ்வொரு கடைக்கும், பஸ் ஸ்டாண்டுக்கும் போயி இருக்கிற ஆட்களை எல்லாம் பிடித்து வீடியோ எடுக்கும் உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு?
சரி அப்படி ஏதாவது உருப்படியாக இந்த helpline போன் ப��்ணுங்க, நாங்க இங்க தான் இருப்போம் என்று. அதுவும் கிடையாது.
பட்டிமன்றத்தில் பேசுகிறார் போல பேசிட்டு இருக்காங்க. Clear SOP இல்லாமல் லூசு மாதிரி திட்டம் ஆரம்பித்தால் இப்படி தான்.
Australia and india aren't the same.
We are having heat waves and abdominal levels of pollution everywhere. So please understand the difference for ffs
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துல பெண் எம்பி குழந்தையுடன் வந்தால் பயர் விடும் உடன்பிறப்புகள் பெண்ணியம் பெரியாரியம் லா மறந்துட்டு இப்போ கூலிக்கு கொத்தூஸ் ஆகிடானுக
"இந்த பிரச்சனைய சரி பண்றதுக்காகவே நம்ம CM சார் புது டீமை உருவாக்கி இருக்காரு.."
முக்கிய இடங்களில் பள்ளி மாணவிகளிடமும், பெண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சிங்கப்பெண் சிறப்புப்படை மும்முரம்..
#Krishnagiri | #Singapen | #SpecialTaskForce | #PolimerNews
மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥
எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழ���்க இயலாது"
மாற்றம் ��👌😂
``ஆன்லைனில் OP சீட்டு''
``அரசு மருத்துவமன��களில் புறநோயாளிகள் (OP) பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைன் மூலம் OP சீட்டு வழங்க நடவடிக்கை. விரைவில் இதற்கென தனி செயலி உருவாக்கப்படும்’’
- அமைச்சர் அருண்ராஜ்
#ministerarunraj #TNGovtHospital #opseat
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுசெயலாளர் யுவராஜா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாக பொதுசெயலாளர் ஆனந்தை சந்தித்து யுவராஜா பேசியுள்ள நிலையில், வரும் வாரத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என தகவல்.
#YuvarajaMuthusamy | #TVK | #CMVijay