ஜெயரஞ்சன் ஒரு பேட்டில சொல்லியிருப்பாரு, இல்லம் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சில தரவுக்கள் கிடைச்சுது. அதை வைத்து சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாதம் சார்ந்த பிரச்சனைகள் நிறைய இருந்தது தெரிய வந்தது.குறிப்பா தஞ்சாவூர் மாவட்டத்துல. அதுல இருந்து பாதம் காக்கும் திட்டம்னு ஒன்னு உருவாகிச்சு. இந்த தேர்தல் வாக்குறுதில, நோயாளிகளுக்கு செருப்பு வழங்கப்படும்னு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காங்கனு.
அடேய்களா...
அதிக மதிப்பெண்களை கட்டாயம் மாதிரியான அழுத்தங்கள குடுகாம இருக்கலாமே தவிர வேண்டாம் ற வார்த்தை தவறானதா தோனுது.
மார்க் க வச்சு என்ன பண்ண போறோம் பேசுன நிறைய பேர் இன்னும் கொஞ்சம் கூட மார்க் இருந்திருந்தா வாழ்க்கை வேறமாதிரி இருந்திருக்கும் நினைப்பாங்க.
Don't encourage this at this age.
இவர் சொல்றதெல்லாம் பெத்தவுங்க புரிஞ்சுகக்க வேண்டிய விசயம்.வெறும் மதிப்பெண்களுக்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத்தேவை இல்லைனு நம்ம புரிஞ்சுகிட்டா போதும். புடிச்சா போ இல்லனா போகவேண்டாங்ற அளவுக்கெல்லாம் கொண்டு போனா பின்னாள்ல வருத்தபட வேண்டிவரலாம்.
@DrsenthilVa@KasukuTanzania @drnaveenpc See அதான் பிரச்சினையே..
மக்கள்டலாம் போகூடாது
What we need is தனிமனிதன் Data
அதுவும் சும்மா வாய்லலாம் சொல்கூடாது...
அதுக்கு Solid proof வேணும்
அதவிட முக்கியம் அது Solidஆ னு proof venum.🤪
@drnaveenpc ஜிம்முக்கு போயி உடம்பெல்லாம் ஏத்திட்டு சினிமால வில்லனா நடிக்க வாய்ப்பு கெடச்சும் ஹீரோட்ட அடி வாங்குறதுக்கு இப்படி சொல்றாருனா இதெல்லாம் ஒருவகையான ஐக்யூ குறைபாடு அதுக்கு தான் ஃப்போர்டிபைடு ரைஸ் ......🤸🤸
@drnaveenpc @KasukuTanzania எங்க யாருக்கு என்ன வேணும்னு தெரிஞ்சுகிட்டு அத செய்றது தான அரசோட பணி.
அந்த முறை சரியா தப்பானு வேற தனியா ஒரு ஆய்வும் நடக்குது தானே.
சரி யாருக்குமே/எங்கயுமே தேவையில்லைனு நீங்க எப்படி முடிவுக்கு வரீங்க?..
@drnaveenpc @KasukuTanzania குறிப்பா இந்தியா மாதிரியான மக்கள் தொகை இருக்க நாட்டுக்கு இது தேவையும் கூட..
Particularly they've mentioned that those who are in certain conditions should avoid nu.
So those who need can get la.
What's wrong?.
@drnaveenpc @KasukuTanzania தனிப்பட்ட ஒருத்தரோட உடல்நிலை தொடர்புடையது இல்லை னு நிறைய கோணத்துல சொல்லிட்டார்.எங்கெல்லாம்/ யாருக்கெல்லாம் தேவையோ அங்கயும்/அவுங்களுக்கும்
என்ன குறைபாடுனு தெரிஞ்சா கூட சரிசெய்து கொள்ள முடியாத இடங்களுக்காகத்தான் இந்த fortification.