நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த புலமைப்பித்தனுக்கு யார் Enumeration Form தந்திருப்பார்கள்? S.I.R க்கு பிறகு வாக்காளர் பட்டியல் பரிசுத்தமாக மாறிவிட்டது என்று அறிக்கை விட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லட்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு?
மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.
உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது,
மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
நானும் மாநில தலைவர் திரு. @NainarBJP MLA அவர்களும் மற்றும் சங்பரிவார் சகோதரர்கள் மற்றும் தாமரை சொந்தங்களும் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறோம்.
காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட என்னை திருப்பத்தூர் அருகே துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தினர்.
பாஜக நிர்வாகிகள் சாலை மறியல் அறிவித்ததைத் தொடர்ந்தும், மதுரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்த உடன் என்னையும் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களையும் தற்சமயம் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையும், சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது மட்டுமின்றி அராஜக இந்து விரோத, சட்ட விரோத ஆளும் திமுக அரசையும் அதன் காவல்துறையையும் செவிட்டில் அறைந்தது போன்ற தீர்பிற்க்கு பிறகும் அதை நிறைவேற்றாமல் பாஜக மற்றும் இந்து இயக்கத்தினரை கைது செய்திருப்பது அப்பட்டமான இந்து விரோதத்தில் ஈடுபடும் திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க இந்துக்கள் அனைவரும் இறைவன் முருகன் சாட்சியாக சபதமேற்க வேண்டும்
@BJP4TamilNadu
நீதிமன்றமே ஜெயலலிதாவை A1 குற்றவாளி என சொல்லியிருக்கிறதே. ஊழலில்லாத ஆட்சி அமையும்நு சொல்றீங்களே எப்படி? என்கிற கேள்விக்கு தவெகவில் புதிதாக இணைந்த செங்கோட்டையன் பதில்.
#Sengottaiyan | #TVK | #Vijay | #Jayalalithaa