I am 1 out of 7 billion residing in a planet out of 8 planets orbiting 1 star out of 300 billion stars in 1 galaxy out of 3000 trillion galaxies in 1 universe.
நீங்கள் யாரை வீழ்த்தியிருக்கிறீர்கள் தெரியுமா ?
ஸ்டாலின் ��ட்சி செய்த ஐந்தாண்டுகளில், நான்கு ஆண்டுகள், அதாவது 2021, 2022, 2023, 2025(போன வருடம்) மிகச் சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது !
கடந்த 25 ஆண்டுகாலத் தரவுகளின் படி, ஒன்பது முறை மட்டுமே இப்படி சரியாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது, பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான், அதிலும் ஸ்டாலின் ஆட்சியில்தான் அதிகம் முறை.
ஆங், அதான் ஸ்டாலின் ஆட்சியில் கூட 2024 சொதப்பிருச்சே ?
சொதப்பவில்லை. பத்து நாட்கள் தள்ளி, அதாவது ஜூன் 23 2024 ல் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. 2022 ல், மே மாதமே நீரைத் திறந்து விட்டிருக்கிறார்.
ஆகமொத்தம் அவருடைய ஐந்தாண்டு காலங்களிலும் மேட்டூர் அணை ஜூன் மாதத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது !
இதனால் கடந்த ஐந்தாண்டு காலத்திலும் ஏகப்பட்ட விளைச்சல். கோடி டன்களைத் தாண்டிய நெல் கொள்முதல்.
உண்மையில் டெல்டா மண் ஸ்டாலினைக் கைவிடவில்லை.
தன் நன்றிகளை ஸ்டாலினுக்கு முறைப்படி சொல்லிய மண் அது.
ஏமாற்றியது நாங்கள்தான்.
குறிப்பாகச் சென்னையைச் சுற்றிய வடக்கு மண்.
பல மாவட்டங்கள் அவருக்கு பூஜ்யத்தை அள்ளி வழஙகியிருந்தன 😡
இன்று ஜூன் 12.
காவிரி மழைபிடிப்பு பகுதிகளில், மழை கொட்டித் தீர்த்தாலொழிய இந்த ஜூனில் மேட்டூர் அணையைத் திறக்க வாய்ப்பில்லை.
ஜூன் 12 அன்று புஸ்ஸியாரும், ஜோசப் விஜய்யாரும் நீரைத் திறக்க மாட்டார்கள் என்று தெரிந்ததுமே 50% குற���வை சாகுபடியை நிறுத்தி விட்டனராம்.
இந்த இலட்சணத்தில்தான் சொன்ன வாக்குபடி உழவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி இருக்கிறார் ஜோசப் விஜய் !
93 ஆண்டுகால மேட்டூர் அணை நீர் திறப்பு வரலாற்றில் 31 முறை மட்டுமே மிகச் சரியாக நீர் திறப்பு அமைந்திருக்கிறது !
இதில் ஏகப்பட்ட திறப்புகளை வெற்றிகரமாக திமுக செய்துள்ளது என்பதுதான் ஆவண உண்மை !
ஸ்டாலின் ஆட்சியில் மழை நன்கு பொழிந்ததா���் குடிநீர் பஞ்சமும் விளையவில்லை. வெள்ளச்சேதங்களும் பேரளவு தடுக்கப்பட்டன !
இதனால் உணவுப்பொருட்கள் விளைச்சல் அமோகமாகி, விலைகள் கட்டுக்குள் இருந்தன !
கோ குணத்திற்கேற்ப இயற்கையும் இயைந்த அதிசயம் அது !
இன்று ஒருத்தன் கொல்லூர் கோவிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்யப்போகிறான்.
மூகாம்பிகை அவனுக்கு அருள்கிறாளோ இல்லையோ தமிழ்நாட்டு மக்களுக்காகவாவது கருணை புரியட்டும், இயற்கை ஒத��துழைக்கட்டும் !!!
#TVKVijay
#metturdam
Around 4000 EVMs used in recent West Bengal elections destroyed due to massive fire stored in Govt building in Alipore, Kolkata, West Bengal
Obviously BJP and Election Commission will call it just a accident and close the case
Are we really living in Constitutional Democracy? 🤐
#14நாட்கள்
சென்னை மாநகரின் 14 தொகுதிகளுக்கு ஆய்வுக்குழுவில் செல்ல கழகத் தலைவர் எனக்குப் பொறுப்பளித்தபோது, அது இத்தனைப் பெரிய சவாலான பணியாக இருக்கும் என நான் நினைத்தே பார்க்கவில்லை.
அறிமுகக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை அளித்தார். இருந்தும், இந்தப் பணியை செய்து முடிக்க வாழ்நாள் முழுவதும் களப்பணியில் ஈட்டிய மொத்த அனுபவமும் தேவைப்பட்டது.
சென்னை எப்போதுமே செயல்வீரர்கள் நிறைந்த சவாலான மாவட்டம்! கழகத் தலைவரே அரசியல் பயின்ற களம்! அவருடனேயே அரசியலில் பயணித்த முன்னோடிகள் இருக்கும் களம்.
ஆய்வுக் குழ��வில் என்னுடன் நல்ல புரிதலுடன் கூடிய ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் பிரகாஷ் எம்.பி உடன் இருந்தது கூடுதல் பலமாக இருந்தது.
தரப்பட்ட பணியினை நேர்மையாகவும், திறமையாகவும் செய்து முடித்து கட்சியின் சீரமைக்கு எந்நாளும் பலன் தரக்கூடிய சிறப்பான ஆய்வு அறிக்கையை தர வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கினோம்!
முதல்நாள் (எக்மோரில்) மதியத்துக்குள்ளேயே சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வைத்து பொங்கல் வைத்தது மதியம் வரை எங்களுக்குத் தெரியாது. மேடையில் அந்தத் தொகுதி மா.செ வுடன் இருந்த படத்தை வைரல் ஆக்கி இருந்தனர் நமது 'நண்பர்கள்'.
இத்தனைக்கும், முதலிலேயே மா.செவிடம் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்று அவரை அரங்கில் இருந்து அனுப்பிய பிறகுதான் ஆய்வையே தொடர்ந்தோம்! இருந்தும் கூட்டம் வரட்டும் என காத்திருந்த ஒரு சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட இந்தப��� படம் தமிழ்நாடு முழுக்க நடந்த ஆய்வுக் கூட்டங்களை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி விட்டது.
படு வேகமான இந்த ரீல்ஸ் உலகில் விசாரணையே இல்லை. இன்ஸ்டன்ட் தீர்ப்புதான்.
மாலை சந்திப்பின்போது, அண்ணே! அந்தப் படத்தை எடுத்து சோ.மீயில் நான் தான் போட்டேன் என்றான் ஒரு இளைஞன்.
அடப்பாவி! மாவட்டச் செயலாளரை கூட வச்சுட்டா இங்கே ஆய்வு நடக்கிறது என்றேன்.
இல்லைண்ணே! அப்படி நடக்குமோன்னு பயந்துதான் போட்டு விட்டேன்.
சரி! இப்போ அப்படி நடக்கலைதானே! அ��ையும் ஃபேஸ்புக்லே போட வேண்டியதானே!
அதைப் போல இதெல்லாம் வைரல் ஆகாதுண்ணே என சோசியல் மீடியா உளவியல் பாடம் ஒன்றை சொன்னான் அந்தத் தம்பி.
இதைப் போல, எத்தனை எத்தனை அனுபவங்கள்! கண்ணீர்கள்! கதைகள்! கொந்தளிப்புகள்!
கொளத்தூர் ஆய்வை முடித்து வெளியே வரும்போது இரவு 11 .
அந்த நேரத்தில் நூற்றுக்கும் மேலான தொண்டர்கள், நிர்வாகிகள் வெளியே நின்று பரிதவிப்புடன் எங்களை வழியனுப்பிய அந்தக் காட்ச��� வாழ்நாளுக்கானது.
மூன்றாம் நாளில் இருந்து தூக்கம் போய்விட்டது. கனவெல்லாம் முகங்கள், அவர்களின் கோபங்கள், அவர்கள் கேள்விகளில் உள்ள நியாயங்கள்தான்!
எது அசல்! எது செட்டப் என்பதை முதல் மூன்றே நிமிடங்களில் கண்டறியும் ஆற்றல் எங்களுக்கு இருந்ததை நாங்களே அப்போதுதான் கண்டுகொண்டோம்!
முதல் வாரக் கடைசியிலேயே என்னை கவுன்சிலிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தில் பேசத் தொடங்கி விட்டனர். அந்தளவுக்கு யாரிடமும் பேசாமல் இறுக்கமாகி விட்டிருக்கிறேன்.
நடுவில் கலைஞரின் பிறந்தநாள் அன்று ஸ்பேஸ் ஒன்றில் பேசப் போய் அவர் பெயரை உச்சரித்த போதெல்லாம் நான் கண்கலங்கி அழுதது நான் சந்தித்த பல ஆயிரம் தொண்டர்களின் மனக்குமுறல்களின் இன்னொரு வெளிப்பாடுதான்.
உடனடியாக டிவிட்டர் அக்கவுண்டை uninstall பண்ணிட்டு டிவிட்டரை பற்றியே நினைச்சுட்டு இருந்ததெல்லாம் தனி சோகம்.
14 தொகுதிகள் ஆய்வுகளை முடித்து, கூடுதல் 5 நாட்கள் இரவு பகலாக குறிப்புகளை கணிணியில் ஏற்றி, ஆவணங்களை சரி பார்த்து, ஒவ்வொரு தொகுதிக்கும் ஆய்வறிக்கையை நானே கைப்பட டைப் பண்ணி (நீங்கதாண்ணே எழுத்தாளர்! நீங்களே எழுதிடுங்க...)
நேற்று நள்ளிரவில் முழுமையாக ஆய்வு அறிக்கைகளை நிறைவு செய்தோம்.
இதோ! இன்று காலை கழகத் தலைவரைச் சந்தித்து ஆய்வு அறிக்கைகளை ஒப்படைத்தது மட்டுமன்றி, அவருடன் நடத்திய நீண்ட உரையாடல் இத்தனை நாள் வலியை மறந்து மனம் நிறையச் செய்த மருந்தாகப் போனது.
இ��்று கழகத் தலைவருடன் மனம் விட்டுப் பேசிய இந்த நாற்பது நிமிடங்கள்தான் எனக்கு ஆகச் சிறந்த கவுன்சிலிங்.
நாங்கள் விரும்பியபடியே மனசாட்சிக்கு நேர்மையாக ஓர் ஆய்வறிக்கையை தந்த மன நிறைவு இப்போது.
எங்களை நம்பி இந்த பெரும் பொறுப்பை அளித்த கழகத் தலைவருக்கு நன்றி. 🙏
இன்று இரவு கனவுகள் இன்றி தூங்க வேண்டும்.
@mkstalin @Udhaystalin @keprakashdmk
A humble symphony to the world in the title of “New Beginnings” which is Symphony No. 1. of mine..
With the Universe’s blessings, and as per facts and data, I’m humbled to be recognised as the youngest Indian and Asian composer to compose and record an original symphony.
This symphony of ours has been played and recorded by one of the world’s greatest orchestras, the London Symphony Orchestra, conducted by the legendary Matt Dunkley.
The official Audio Launch & Premiere is happening on June 21st, World Music Day, 4 PM onwards, at The Music Academy, Chennai.
The symphony will also release the same day on all audio streaming platforms.
Tickets are now live on BookMyShow.
Event name: Lydian’s Symphony No. 1 “New Beginnings”
This is a ticketed event with a humble minimum cost, as a mark of respect to this art form, the musicians, technicians, patrons, and everyone who made this possible.
Sincere thanks to our Project Producer Andrew T. Mackay, Bohemia Junction Ltd.
Would love to see all my beloved well-wishers, musicians, and music lovers on this auspicious day.
This is just a start. ❤️🙏🏽🎻🎺🎼
#Symphony #LondonSymphonyOrchestra #MattDunkley #NewBeginnings #Classical
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியு��்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயல���க் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேர���க்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இரு��்காதீங்க @actorvijay!)
திருச்சியில் #நன்றி_வேண்டும் என்று விருப்பப்படும் நபர்கள்
QR code பெற்றுக்கொண்டு நன்றியினை வந்து வாங்��ி செல்லவும்.
பிகு: 5000 நன்றிகள் மட்டுமே வழங்கப்படும்.
China has successfully drilled an ultra-deep borehole called Shenditake 1 in the Taklamakan Desert, reaching a depth of 10,910 meters (approximately 11 km).
The entire project took 580 days to complete. Engineers faced extreme conditions, with temperatures exceeding 200°C at the bottom of the well. The drilling also uncovered ancient rock formations more than 500 million years old, providing valuable geological insights.
This is a major scientific and engineering achievement by China National Petroleum Corporation. While the viral post rounds the numbers slightly for dramatic effect, the core facts are accurate. It is currently Asia’s deepest vertical well and one of the most impressive ultra-deep drilling operations in recent history.
All personnel are accounted for and safe. It’s too early to know the root cause but we’re already working to find it. Very rough day, but we’ll rebuild whatever needs rebuilding and get back to flying. It’s worth it.
கீர்த்தனா ரீல்ஸ் போட்டு பரப்பிய பொய்கள்:
உண்மை என்னவென்றால் royal enfield கூடுதல் முதலீடான 2500 கோடி திட்டம் இவர்கள் வந்து ரீல்ஸ் போட்டு கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்றுவிட்டது. அதுவும் முதல் முறையாக royal enfield வேறு மாநிலத்திற்கு செல்கிறது. Advanced Medium Combat Aircraft (AMCA) மூலமாக பாதுகாப்பு து��ையில் நவீன Aircraft சார்ந்த முதலீடான 15,000 கோடியும் தமிழகத்தை விட்டு ஆந்திரா சென்றுவிட்டது இவர்கள் நடத்திய ரீல்ஸ் புரட்சி நேரத்தில்.. இதை கவனத்தில் எடுத்து மேற்கொண்டு நிறுவனங்கள் முதலீடு சார்ந்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த வேண்டிய கீர்த்தனா தினமும் ரீல்ஸ் மோகத்தில் சுற்றி வருகிறார்..
சரி இவர் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் போட்டார் அல்லவா அதில் தாங்கள் கொண்டு வந்ததாக சொன்ன 5 முக்கியம���ன பொய்கள் :
1) National Single Window System (NSWS) கொண்டுவந்தது 2021-ல்.. இந்தியா முழுவதும் அனைத்து மா நிலங்களிலும் நடைமுறை உள்ளது. 2017ல் இருந்து தனிப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தில் சிறப்பு தளம் உள்ளது. நாடு முழுவதும் 1,23,000 applications கிடைக்கப்பெற்று சுமார் 75,599 approvals முதலீட்டாளர்களுக்கு இது கிடைக்கப்பெற்றது.
2)National Electric Mobility Mission Plan (NEMMP) இது 2020 முதல் நடைமுறையில் தீவிரப்படுத்திய இந்தியா. அதற்கு முன் FAME India Scheme , FAME 2 என ��டைமுறை படத்தப்பட்ட ஆண்டுகள் 2015 , 2029.
இதன் வழி தமிழகத்தில் மட்டும் சுமார் ₹50,000 crore அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்றன.
3) First National AI Strategy 2018ல் உருவாக்கப்பட்டு பின் அது IndiaAI Mission — 2024 தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சுமார் 10300 கோடி ஒதுக்கீடு செய்தது இந்தியா.
4)National Policy on Electronics என்று 2019 உருவாக்கப்பட்டு $400 billion அளவிற்கு உள் நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் புதிய உச்சம் தொட்டது. தமிழகத்தில் Tamil Nadu Semiconductor and Advanced Electronics Policy 2024 என பின் வரும் அரசுகள் அதிகரித்தன. ₹30,000 கோடி அளவில் தமிழகம் மட்டும் முதலீடுகளை பெற்றது.
5)MSME பொறுத்தவரை : MUDRA loans 2015 , Startup India 2016 , ECLGS 2020 கொரோனா காலகட்டத்தில் , Make in India 2014 என வெவ்வேறு காலகட்டத்தில் தீவிரமான சீர்திருத்தங்களை செய்து - Revised MSME classification வரை உள்ளது..
இவை அனைத்தும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்த விசயங்கள்... இதில் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக திமுக இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்டவையே..
எங்கே இருந்து இது எல்லாவற்றிற்கும் இன்று TVK விஜய் தான் என்னவோ புதியதாக வரக் காரணம் என்பது போல் புதிய மாற்றம் உருவாக்கியது போல் ரீல்ஸ் போட்டு பொய் பரப்புகிறார் கீர்த்தனா?
பொய் மட்டுமே மூலதனமாக TVK பரப்பி ஆட்சிக்கு வந்த பின் அதே பொய் தான் ஆட்சியில் நீடிக்கவும் தேவை என நினைத்துக் கொண்டு தொடர்ந்து பொய் பரப்புவதால் தான் மக்களிடம் வேகமாக நம்பிக்கை இழந்து ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு கோபம் மக்களிடம் கூடுகிறது...
எனவே ரீல்ஸ் போடுவதை விட்டு உருப்படியாக வேலையை செய்தால் நலம். இல்லை தொடர்ந்து பொய் பரப்பி ரீல்ஸ் தான் ஆட்சி என திரிந்தால் நிச்சயம் அவமானப்பட்டு அழிவது உறுதி.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லை வந்துட்டானுக முதலீடு என்று. எவன் வருவான் இப்படி கரண்ட் கட் ஆனால் ! இது தான் மக்கள் குரல்...
-மாரிதாஸ்
BJP minister & Their Achievements
1. Dharmedra Pradhan - Paper Leak
2. Nirmala Sitharaman - Destroyed Stock Market
3. Nitin Gadakari - Ethanol King
4. S Jaishankar - Neighbour Country is our enemy
5. Ashwani Vaishnav - Reel Minister
6. J P Nadda - Worst Food Quality
7. Chirag Paswan - No one know his ministry
8. Shivraj Mama - Ladali Bahen
9. Hardeepuri - sabko pata hai me kya bolu
10. Jyotiraditya scindia - James bond of Modi
தினேஷ் கார்த்திக் சொன்ன இந்த கருத்து உண்மையில் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை (Evolution) மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
Dinesh Karthik சொன்னதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் — “Greatness is contextual.” அதாவது, ஒரு வீரரின் மகத்துவம் அவர் விளையாடிய காலத்தின் சவால்களோடு இணைந்துதான் மதிப்பிடப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு:
Sunil Gavaskar காலத்தில் வேகப்பந்து வீச்சு என்றால் உயிரைப் பணயம் வைத்து ��ிளையாடுவது போல இருந்தது.
Sachin Tendulkar காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் முழு நம்பிக்கையும் ஒரே மனிதரின் தோளில் இருந்தது.
MS Dhoni ஒரு தலைமுறைக்கு “அழுத்தத்தில்கூட குளிர்ச்சியாக வெல்லலாம்” என்று கற்றுக்கொடுத்தார்.
Virat Kohli இந்திய அணியின் மனநிலையையே மாற்றினார் — “போட்டி என்றால் dominance” என்ற அணுகுமுறை.
அதனால் தான் “அடுத்த கோலி யார்?” என்ற கேள்வி கொஞ்சம் தவறானது போல தோன்றுகிறது.
ஏனெனில், கோலியின் greatness என்பது அவரது cover drive மட்டும் அல்ல — fitness culture, aggression, overseas dominance, chase mentality… இவை அனைத்தும் சேர்ந்த உருவம்.
அதேபோல, இன்று வரும் தலைமுறையின் greatness வேற மாதிரியாக இருக்கலாம்:
360° shot-making
fearless powerplay batting
T20 adaptability
data-driven cricket IQ
multi-format versatility
இந்த தலைமுறையில் என்னை மிகவும் ஈர்க்கும் ஸ்டைல் என்றால்:
Yashasvi Jaiswal — பயமே இல்லாத intent. Test cricket-ல கூட T20 மனநிலையோடு domination காட்டுகிறார்.
Shubman Gill — classical elegance + modern tempo. கொஞ்சம் பழைய தலைமுறை technique, புதிய தலைமுறை acceleration.
Rinku Singh — புதிய காலத்தின் finisher template. அமைதி + calculated power.
ஆனா எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுவது — இன்றைய இளம் வீரர்கள் யாருடைய shadow-ஆவும் இருக்க விரும்பவில்லை.
அவர்கள் “Next Sachin” ஆக அல்ல… “First Jaiswal”, “First Gill”, “First Vaibhav” ஆக இருக்கவே முயற்சிக்கிறார்கள்.
அதுதான் இந்த தலைமுறையின் மிகப்பெரிய பலம்.
பகிர்வு...