பாஜக இன்னும் 30 ஆண்டுகள் மேல் இந்த தேசத்தை வழி நடத்தும்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்பு இருந்த எந்த அரசும் ஏ���்படுத்தாது பெரும் வளர்ச்சியை உருவாக்கி நகர்கிறது... அதை குறை சொல்பவர்கள் "மதம்" "மொழி" என்ற வார்த்தைகளில் முடித்து கொள்வர். ஆனால் ஆதாரத்தோடு கேளுங்கள் அவர் வருவதற்கு முன் இந்தியா வந்த பின் இந்தியா என வளர்ச்சி விகிதம் சொல்லும் உண்மையை...
ராணுவ தடவாள ஏற்றுமதி வெறும் 800 கோடி இல்லாத இந்தியாவை இன்று 24,000கோடிக்கு உயர்த்தியது.
உள் நாட்டு ராணுவ தேவைக்கான உற்பத்தியை 40,000 கோடி கிடையாது அவர��� வரு��் போது. இன்று 1,60,000 கோடி உள் நாட்டில் ராணுவ தேவைக்கான உற்பத்தி 224% வளர்ச்சி இதில் மட்டும்.
PSU 254 துறைகளின் வளர்ச்சியே கேள்விகுறியாக இருந்த நேரம் அவர் ஆட்சிக்கு வந்தார். பொது துறை வங்கிகள் வைத்திருந்த வாராக்கடன் மதிப்பு என்ன இன்று நிலை என்ன? மொத்த பொதுதுறை நிற்வனங்களையும் இணைத்தால் Net worth 9 லட்சம் கோடி அத்தோடு பெரும் கடன் நிர்வாகத் திறமை இல்லாமல் இருந்த இந்த மொத்த கட்டமைப்பையும் இன்று 18 லட்சம் கோடி மதிப்பிற்கு கொண்டு வந்து பல நிறுவனங்களை மேன்படுத்தி லாபமடைய செந்துள்ளது இந்த அரசு.
இந்த அரசுக்கு அல்ல எந்த அரசுக்கு மொழி எது தெரியுமா? வளர்ச்சி... நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களின் வளர்ச்சி. இந்த அரசு வடகிழக்கு மா நிலங்களில் மொழியை வைத்து வெற்றி பெறவில்லை. நக்சல் பாதித்தப் பகுதியில் வளர்ச்சியை முன்னிறுத்தி வளர்ச்சி பெற்றது... அசூர பலத்தோடு இருந்த இடதுசாரி சிந்தனையை மாற்றியது.
நாட்டில் கட்டமைப்பு? என்ன செய்யவில்லை இந்த அரசு - கொஞ்சம் ��ப்பிட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் .
National Highways 60% வளர்ச்சி இது நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது தெரியவில்லை?, Renewable energy துறையில் 76.38 GW இருந்த நாட்டை 275 GW உயர்த்தியவர். Airports கட்டமைப்பு 115% உயர்த்தினார். என்ன airport தேவையான என கேட்பவன் அங்கே போய் நின்று கொண்டு என்ன கூட்டாமா இருக்கு என்ன நிர்வாகம் செய்கிறார்கள் என அப்போதும் குறை சொல்வான். ரயில்வே துறைக்கு 50,000 கோடி அளவில் இருந்த பட்ஜெட் இன்று 3 லட்சம் கோடிக்கு நெருங்குகிறது.. என்ன சதவீதம் சொல்லுங்கள்?
Port capacity துரைமுகங்களின் சரக்கை கையாழும் திறன் மிக மிக குறைவாக இருந்த நாடு இந்தியா... சீனா அந்த ஒன்று தான் உலகம் முழுவதும் அவன் உற்பத்தி பொருட்கள் போய் சேர்வதற்கு காரணம்... இதை இன்று 800 MTPA இருந்து 2,600 MTPA உயர்த்தி நிறுத்தியது யார்? இன்னும் 5 ஆண்டு கழித்து இது இன்னும் 300% வளர்ச்சியில் இருக்கும்...
மொத்த உள் நாட்டின் கட்டமைப்பிற்கு இன்று 12 லட்சம் கோடி செலவிடும் இந்த ம��டி அவர்களின் அரசு வரும் போது அது வெறும் 1.4லட்சம் கோடி கூட இல்லை..
இப்படி அரசு மொத்த நிர்வாகத்தில் வளர்ச்சியை எடுத்து ஒவ்வொரு துறையாக நான் பட்டியலிட தயார்...
ஏன் சொல்கிறேன் என்றால் - எது அரசின் மொழி? வளர்ச்சி தான் அரசின் மொழி... இதை இங்கே கொண்டு சேர்த்து நம்பிக்கையை பெருவதில் வேண்டும் என்றால் பின்னடைவு இருக்கலாம் ஒழிய - நரேந்த மோடி தலைமையிலான அரசு 100% நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு ��ாளும் வேலை செய்துள்ளது. வேறு எந்த காலத்திலும் இவ்வளவு வேலைகள் நடந்த ஒரு அரசை பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை.
எனவே அடுத்த 30 ஆண்டுகளும் நாட்டை பாஜக வழி நடத்தும் - இது அரசியலை தாண்டி தேசம் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு தனி நபரின் மொழி...
(எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேக வேகமாக அடித்து அப்படியே வெளியிடுகிறேன்.)
-மாரிதாஸ்
TVK ஆட்சிக்கு இன்னொரு அடி :
3 தினங்கள் முன்பு Cyber Crime Wing காவல்துறை மூலமாக தன்னை TVK கட்சியை எதிர்த்த X தளத்தில் என் ID உற்பட பல ID எல்லாவரற்றையும் நீக்க முயற்சித்த TVK அரசின் காவல்துறையின் அந்த நடவடிக்கையை தவறு எ��� நிறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் இன்று. இதற்காக வாதாடி வெற்றி பெற்ற என் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்போதும் சொல்றேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இரண்டையும் மொத்தமா சிறைக்கு அனுப்புவது தான் எமது முக்கிய பணியே... ஆக திரும்ப சொல்றேன் TVK அரசு உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ...
தொகுதி மறுவரையறை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்திற்கு இல்லை வேறு மாநிலத்திற்கு எவ்வளவு சீட் என்று ஒதுக்கீடு செய���தார்களா?
இல்லை! 850 சீட்டு என்று கூட்ட போகிறார்கள் 534ல் இருந்து.
(தொகுதிகள் என்று ஒரு எண் பரவுகிறது அது பொய்!)
பின்ன எதுக்கு போராட்டம்!
மக்கள் தொகுதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால்! அதான் போரட்டம் பண்ண போறோம்?
மக்கள் தொகை அடிப்படியில் இல்லை!
மாநிலங்கள் எந்த இழப்பும் இருக்காது!
என்று சொல்லிவிட்ட பின் எதுக்கு போராட்டம்!
உரிமை பறிபோகும்?
33% பெண்கள் கட்டாயம் வேட்பாளர்களாக ஆக்கவேண்டியது அவர்கள் உரிமை. அதில் எங்கே யார் உரிமை பறிபோச்சு?
சட்டத்திற்கு புறம்பானது? அதான் போராட்டம் பண்ண போகிறோம்!
Article 81 , Article 82 , Article 170 , Article 330, Article 332 இவை தான் அந்த சட்டம். நாடாளுமன்றத்தில் முறையாக ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் எண்ணிக்கை மாற்றி அமைத்து கூட்டுவது அவசியம். அதில் பட்டியலின மக்கள் உரிமை எந்த வித��ிலும் பாதிக்க கூடாது. மாநிலங்கள் உரிமை பாதிக்கப்பட கூடாது! ஆனால் கட்டாயம் மாற்றி அமைக்க வேண்டும். இது தான் சட்டம் சொல்கிறது.
1976 ஆம் ஆண்டு மக்கள் தொகை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால் அதனை முழுமையாக நிறுத்தி வைத்தோம். அதனை பின் 2002ல் மீண்டும் அதே காரணத்தால் 2026 வரை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்து மக்கள் தொகை கட்டுப்படுதினோம்.
தென் இந்திய மாநில மக்கள் - மக்கள் தொகையை நன்கு கட்டுப்படுத்தினர்.. அதனால் அவர்களுக்கு இதில் இழப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதை உறுதியளித்துள்ளனர்.
ஆக இது சட்டப்படி நடக்கவேண்டிய ஒரு விசயம். இதில் எங்கே இருந்து சட்டத்திற்கு எதிரானது வந்தது?
பின்ன எதற்கு போராட்டம்?
ஆக 850 இடங்கள் வரை கூட்ட முடிவெடுத்து அதை எப்படி என்பதை விவாதம் செய்வதற்காக நாடாளுமன்றம் கூடுகிறது.. பின் எதற்கு ஸ்டாலின் போராட்டம் என் குதிக்கிறார்?
தேர்தல் தோல்வி உறுதி என்று சர்வே விவரங்கள் வர தொடங்கிவிட்டன. எப்படியாவது எதையாவது செய்து மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்துவோம் என்று துடிக்கிறார்!
மக்களை குழப்பி மீன் பிடிக்கலாம் என ஸ்டாலின் திட்டம். மக்கள் எதற்கு அசராமல் திமுக அரசை வீட்டு அனுப்ப வேண்டும்!
-மாரிதாஸ்
K.Annamalai இந்த ஒரு மனிதனுக்காக மட்டுமே ஒரு கூட்டம் அமைதியாக இருக்கிறது, அந்த��் கூட்டத்தில் நானும் ஒருவன்,
அண்ணனின் செய்தியாளர் சந்திப்பிற்காக காத்திருக்கிறோம், 🔥
They would cover their faces and scribble with charcoal in the bathroom so no one would know. Similarly, DMK members are scribbling and making themselves known.😂
-Shri. @annamalai_k Anna!