எனக்கும் கரண்ட் பில் அதிகம் தான். Last 2 months வெயில் அதிகம். So last few months compare பண்ண யூனிட்ஸ் அதிகமா use பண்ணியிருக்கோம்.
யாருமே எவ்ளோ யூனிட்ஸ் use பண்றோம் பாக்குறது இல்ல போல. Direct ah அவதூறு பரப்புறாங்க.
@rajakumaari@anushiyaxx
போட்டு தாக்கு 🔥🔥🔥🔥
சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்..? கடந்த 5 ஆண்டு தி.மு.க ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் உருவாக்கப்படாததால் 100 சதவீதமாக இருந்த கரும்பு உற்பத்தி 30 சதவீதமாக குறைந்துவிட்டது.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 👏👏
Code word accepted 😂😂😂.
எதிர் பாராதத்தை எதிர் பாருங்கள் தமிழ் மக்களே.
திருட்டு திமுக பிஜேபிக்கு எப்டிலாம் முட்டு கொடுக்க போறாங்க தெரியல.
@rajakumaari@anushiyaxx
மக்கள் உங்கள் மீது வச்சி இருக்க அன்பு வேற லெவல்னா.
அடிக்குற மழைல கூட உங்கள பாக்கணும்னு wait பண்ணி பார்த்துட்டு போறாங்க. அப்டி என்ன தான மேஜிக் பண்ணீங்க.
@rajakumaari@anushiyaxx@AshfaqVoice