💢Extra Slim Cardio Workouts
💢மொத்தம் ஆறு பயிற்சிகள், இதே வரிசையில் செய்ய வேண்டும்.
💢ஒவ்வொன்றிலும் 10 nos செய்யத் தொடங்கவும். 💢ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
💢உணவுக் கட்டுப்பாடுடன் இவற்றைச் செய்யும் போது 3 மாதத்தில் 6 kg வரை குறைக்க முடியும்.
#BFCTips#Fitness