தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் 1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவருக்கு தேர்வு நடைபெற்று பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.அதில் தமிழ்வழியில்படித்தோருக்கான இடஒதுக்கீட்டில் (PSTM QUOTA 20%) ல்178 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.@MaSubramaniyan
இன்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் MP அவர்களை சந்தித்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றும்
#NEETPG2023#nbe#PMModi#healthminister#SupremeCourt
Admist lot of chaos and confusion in March 5 neet pg 2023 I request the judicial system and government
To hasten and provide clarity in date of neet pg 2023 as lakhs of doctors already preparing are in lot of distress