I measure the prosperity of the community by the degree of progress which women have achieved 💥🩵
- Dr.B.R.Ambetkar
On this Women's Day, let's celebrate the strength, resilience, and achievements of women everywhere. From breaking barriers to shattering glass ceilings, women have continuously defied expectations and made remarkable contributions to every aspect of society. Let's honor the mothers, daughters, sisters, and friends who inspire us with their courage, compassion, and determination. Today is a reminder to uplift and empower women, to advocate for gender equality, and to create a world where every woman can thrive.
Happy Women's Day to all the incredible women out there, may your voices be heard, your dreams realized, and your worth recognized.🥰
#womens #mensupportingwomen #womensday #8march coimbatore
தமிழக மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனே நிரப்பப்படவேண்டும். தமிழக முதல்வருக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்.
"சாம்சங் நிற��வன தொழிலாளர் பிரச்சினையில் கூட்டணி கட்சியினர் வேண்டுகோளை ஏற்று சுமூக நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கவும், அதில் விடுபட்ட சில கோரிக்கை நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கும் வகையிலும் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை எழுச்சித் தமிழர் @thirumaofficial தலைமையில் இன்று சந்தித்தோம்.மார்க்சிஸ்டு கட்சியின��� மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு இது. தோழர் முத்தரசன் அவர்களும் நமது தோழர் பாலசிங்கம் அவர்களும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் நிறைவில் மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் மற்றும் மருத்துவ துணைநிலை ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று கோரிக்கை மனுவை கொடுக்கும் நல்வாய்ப்பும் கிடைத்தது.
எழுச்சித்தமிழர் கோரி��்கையை தெளிவாக விளக்கி சொன்னார். அதனை கவனமாக உள்வாங்கிக்கொண்ட முதல்வர் அவர்கள் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் உடனே முடக்கிவிடப்படும் என உறுதி அளித்தார்.
2600 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுவதற்கான மருத்துவ துறையின் முன்மொழிவு மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதன் மூலம் உரிய அழுத்தத்துடன் கொண்டுவரப்பெற்றுள்ளது. விரைவில் நல்லத்தீர்வு கிடைக்கும் ��ன உடனிருந்த உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
@CMOTamilnadu @kbcpim @tncpim
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9-வயது சிறுமிகடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.. நம் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கூட உறுதிசெய்ய முடியாத அளவு ஒரு சூழலில் இருக்கிறோம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற��றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இது போன்ற நிகழ்வு இனிமேல் ஏற்படாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .போதைபொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்
#JusticeForAarthi
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" ,என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப , பிப்ரவரி 21 ம் நாள்
சர்வதேச தாய்மொழி தினத்தில்
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் என்பதில் பெருமிதம் கொள்வதோடு,அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்நாடு !
#தாய்மொழி_தினம்
மாண்புமிகு காட்டுமண்ணார்கோவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு சிந்தனைச்செல்வன் MLA அவர்களைச் சந்தித்து
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் 1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவருக்கு தேர்வு நடைபெற்று பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.அதில் தமிழ்வழியில்படித்தோருக்கான இடஒதுக்க��ட்டில் (PSTM QUOTA 20%) ல்178 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.ஆனால் அந்த ஒதுக்கீட்டில் தகுதியானவர்கள் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது ,தமிழ்வழியில்படிக்க வில்லை என நிராகரிப்பது சமூகநீதிக்கு எதிரானது ஆகும்மருத்துவ படிப்பு ,துணைமருத்துவ படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே கற்ப்பிக்கப்படுகிறது, இது மாணவர்களின் தவறு அல்ல ,2020 சட்டத்தில்லுள்ள குளறுபடியே காரணம்.
எனவே தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில் தமிழ்வழிக்கல்வி பயின்ற ஒதுக்கீட்டில் (PSTM QUOTA 20%) பயன்களைப் பெற 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும்விரைவில் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தோம் .
மேலும் தாமதிக்காமல் காலியாக உள்ள 2500 மருத்துவக் காலிப்பணியிடங்களையும் நடந்து முடிந்த MRB ASG 2023 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு விசிக சார்பாக வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம் .எங்களது கோரிக்கைகளை செவிசாய்த்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசிக்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார் @Udhaystalin @CMOTamilnadu
@VCKofficial_
@thirumaofficial @thirumaofficial @aloor_sha_navas @VckBalaji @ma_subramanian @amazingrajkumar
#savepstmquota_saveTNdoctor_saveTNpeople
புரட்சிப்பாரதம் கட்சியின் தல��வர் மாண்புமிகு பூவை ஜெகன்மூர்த்தியார் MLA அவர்களை சந்தித்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றும்உடனடியாக PSTM QUOTA 20%MRB ல் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு சட்டமன்ற கூட்டத்தில்வலியுறுத்த வேண்டும்என்று கோரிக்கையை தமிழ்வழியில் பள்ளிக்கல்விப்பயின்ற மருத்துவர்கள் சார்பாக வேண்டுகோள் வைத்தோம்.எங்களது கோரிக்கைகளை செவிசாய்த்து கேட்டறிந்து தகுந்த ஆதரவு அளித்த புரட்சிப்பாரதம் கட்சியின் தலைவர் மாண்புமிகு பூவை ஜெகன்மூர்த்தியார் MLA @jaganmoorthy_m அவர்களுக்கு நன்றிகள் @pbkparty @tvkpaarty @velichamtvtamil @CMOTamilnadu @Udhaystalin @thirumaofficial @duraivaikooffl @dmdkparty2005 @imPremallatha @VCKofficial_
இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு வேல்முருகன் MLA @VelmuruganTVK அவர்களை சந்தித்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றும்உடனடியாக PSTM QUOTA 20%MRB ல் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு சட்டமன்ற கூட்டத்தில்வலியுறுத்த வேண்டும்என்று கோரிக்கையை தமிழ்வழியில் பள்ளிக்கல்விப்பயின்ற மருத்துவர்கள் சார்பாக வேண்டுகோள் வைத்தோம்.எங்களது கோரிக்கைகளை செவிசாய்த்து கேட்டறிந்து தகுந்த ஆதரவு அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்க்கு @VelmuruganTVK நன்றிகள் @tvkpaarty@velichamtvtamil@CMOTamilnadu@Udhaystalin@thirumaofficial@duraivaikooffl
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களைச் தமிழ்வழியில் பள்ளிக்கல்வி பயின்ற மருத்���ுவர்கள் சார்பாக நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது ,அதில் ஒன்றுதான் அரசுப்பணியில் தமிழ்வழியில்படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்வழியில் பயின்றோருக்கான 20% இடஒதுக்கீடு ,சிறப்பான திட்டம் இதன்மூலமாக அரசுப்பணி��ளில் பல்வேறு கிராமப்புறப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய முதல்பட்டதாரி மாணவ,மாணவிகள் பயன்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது ,நேற்றுகூட பழங்குடியின மக்களில் இருந்து முதல்முறையாக ஸ்ரீமதி திராவிட மாடல் அரசி்ன் மூலம் செயல்படுத்தப்பட்ட தமிழ்வழி இடஓதுக்கீடு 20 % (PSTM QUOTA 20%) மூலம் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி பெற்றுள்ளார்.
முதல்முறையாக 2010 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக தலைவர் தலைவர் கலைஞரால் ,மிகப்பெரிய வரலாற்று சாதனையாக, எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தாய்மொழிக்கு இவ்வளவுக்குப் முக்கியத்துவம் கொடுத்து அரசுப்பணிகளில் தமிழ்வழியில் பயன்றோருக்கான இடஒதுக்கீடு 20% கொண்டுவந்தார்.ஆனால் 2020 ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்ததினால்
TNPSC ல் மட்டுமே இந்த PSTM QUOTA 20%பின்பற்றபடுகிறது ,இவர்களைப்போன்று அனைத்து அரசுப்பணிகளிலும் தமிழ்வழி ��டஒதுக்கீடு 20%பின்பற்றினால் தமிழ்வழியில்படித்தோருக்கு அரசுப்பணிகளில் சேருவது தமிழை ஊக்குவிக்க உறுதுணையாக இருக்கும்,
மேலும் தற்போது தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் 1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவருக்கு தேர்வு நடைபெற்று பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.அதில் தமிழ்வழியில்படித்தோருக்கான இடஒதுக்கீட்டில் (PSTM QUOTA 20%) ல்178 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அந்த ஒதுக்கீட்டில் தகுதியானவர்கள் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது ,தமிழ்வழியில்படிக்க வில்லை என நிராகரிப்பது சமூகநீதிக்கு எதிரானது ஆகும் .மருத்துவ படிப்பு ,துணைமருத்துவ படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே கற்ப்பிக்கப்படுகிறது, இது மாணவர்களின் தவறு அல்ல ,2020 சட்டத்தில்லுள்ள குளறுபடியே காரணம்.எனவே தமிழ்நாடு மர��த்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில்தமிழ்வழிக்கல்வி பயின்ற ஒதுக்கீட்டில் (PSTM QUOTA 20%) பயன்களைப் பெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம், உங்களது நேர்மையான கோரிக்கையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சருக்கு நன்றிகள் @ma_subramanian
இன்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் MP அவர்களை சந்தித்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றும்
@VelmuruganTVK 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டுகிறோம்,
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு PSTM QUOTA 20% பயன்பெற( 2020 amendment act) 2020 சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டுகிறோம்,அறிக்கை வெளியிட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் @VelmuruganTVK அவர்களுக்கு நன்றிகள் @Subramanian_ma
அரசு மருத்துவப் பணிக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுப்பு : தமிழ்நாடு அரசின் இத்தகைய போக்கு, சமூக நீதிக்கு எதிரானது!
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2010இல் அமல்படுத்த���்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, தமிழ்நாட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில், 20 விழுக்காடு இட ஒதுக��கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என கூறி, அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டத்துக்குரியது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால் அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து, பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கடந்த 2020ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
அச்சட்டத்தின் அடிப்படையில், பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் தமிழில் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப் படவில்லை என்ற அடிப்���டை கள எதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இது தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது.
இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டி மா��ிலமாக இருந்த தமிழ்நாட்டில் இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல.
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் தன் நிதி மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. பணத்தை பெருந்தொகையில் வாரிக் கொடுத்து பட்டம் வாங்கும் நிலையங்களாக அவை உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, தவிரவும் இக்கல்லூரி��ளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநில மாணவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர்.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.
மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக்கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்��ார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் தவறே தவிர, மாணவர்களின் தவறல்ல.
இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்��ளுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90 விழுக்காடு பேர் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம்.
20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவப் பணி வழங்க மறு��்பது, வர்ண - சாதி வழிப்பட்ட சமூக அநீதியை நிலை நாட்டும் கொடுஞ்செயலாகும்.
எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கிலவழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
அரசு மருத்துவப் பணிக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுப்பு : தமிழ்நாடு அரசின் இத்தகைய போக்கு, சமூக நீதிக்கு எதிரானது!
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2010இல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, தமிழ்நாட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பயன்பெ���்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில், 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனா���், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என கூறி, அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டத்துக்குரியது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு எ��்றால் அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து, பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கடந்த 2020ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
அச்சட்டத்தின் அடிப்படையில், பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் தமிழில் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப் படவில்லை என்ற அடிப்படை கள எதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத���துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இது தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது.
இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டி மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற���கக் கூடியது அல்ல.
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் தன் நிதி மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. பணத்தை பெருந்தொகையில் வாரிக் கொடுத்து பட்டம் வாங்கும் நிலையங்களாக அவை உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, தவிரவும் இக்கல்லூரிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநில மாணவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர்.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.
மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக்கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் தவறே தவிர, மாணவர்களின் தவ���ல்ல.
இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மரு���்துவப் படிப்பில் சேருபவர்களில் 90 விழுக்காடு பேர் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம்.
20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவப் பணி வழங்க மறுப்பது, வர்ண - சாதி வழிப்பட்ட சமூக அநீதியை நிலை நாட்டும் கொடுஞ்செயலாகும்.
எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கிலவழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.