முதுகுளத்தூரில்01.04.2022 இன்று நடைபெறும் BDO வை ஆதரித்து நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு கரிகாலன் மள்ளர் அவர்களது காரில் விசக்கிருமிகள் தீ இட்டுள்ளனர். இச்செயலை செய்த குற்றவாளிகளை வன்மையாகக்கண்டிக்கிறோம்.
#சோழ_முத்தரையர் வரலாற்றின் தொடக்கபுள்ளி சூரியகுல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்க்கு முற்பட்ட சோழ மன்னர் #சிபி_சோழன் பருந்திற்க்கு பயந்து தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாக்களின் பசியை போக்க தனது தொடையை அறுத்து புறாக்களின் எடைக்கு சமமாக உனவளித்த வள்ளல்