@GerberaSaaral வருசம் 1999.
என்னோட தம்பி கல்கத்தாவிலிருந்து வர வேண்டும். ஆனால் வரவில்லை.
ஒரிசாவில் புயல்.
தொலை தொடர்பு இல்லை. சாப்பாடு கிடைக்கவில்லை.
கடும் காய்ச்சலோடு நாலு நாள் கழித்து வந்தான்.
உடல் நிலை தேற பத்து நாளாகியது.
ஒரிசாவில் ஏற்பட்ட புயல் எங்கள் குடும்பத்தை சூறையாடிவிட்டது.😀
மாணிக் தாகூர் பாஜகவில் இருந்திருக்க வேண்டியவர்.
பதவிக்காக காங்கிரஸில் இருக்கிறார்.
மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஏன் இவரின் கீழே இயங்குகிறார்களென நினைக்கலாம்.
அவர்களுமே மறைமுக சங்கிகள்தான்.
மண்டல் கமிசன் அறிக்கை பற்றிய அவர்களின் பழைய நிலைப்பாடே இதற்கான சாட்சி.
சஞ்சய் காந்தி, அன்னை இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி "செயற்கையாக" இறந்தார்கள்!
அவர்கள் குடும்பத்தில், நேரு ஒருவர்தான் "இயற்கையாக" இறந்தார்!
உலகறிந்த அந்த நேருவை இயற்கைக்கு மாறாக இன்று செயற்கையாக கொல்கிறார் திருவாளர் மாணிக்கம் தாகூர்!
நேரு மாமாவை விட பொட்டு மாமாவை நேசிக்கும் சில காங்கிரஸ்வாதிகளை கண்டு அதிர்ச்சி அடையவில்லை, வருத்தப்படுகிறேன்!
@GerberaSaaral தாழ்வழுத்த நிலை என்கிற அளவிலே போதுமே.
புயலென்றால் சில உயிர்கள் போகும். பலர் வாழ்வாதாரங்களை இழப்பர்.
10000 உயிர்களை பலி வாங்கிய புயல்களெல்லாம் இருக்கிறது.
You want masala ,we want results என ஆந்திரா முதல்வர் மட்டும் சொல்கிறாரே. 😀
@GerberaSaaral போன தடவை வந்த புயல் ரொம்ப ஆபத்தானதாக மாறியிருக்க வேண்டிய ஒன்று.
புயல் கரையை ஒட்டி கடந்ததால் வலுவிழந்து போனது என கூறினார்கள்.
மழை நமக்கு புயல் மட்டும் ஆந்திராவிற்கு என்று இருப்பதே சிறந்தது.😀
@GerberaSaaral இந்த கதைகளெல்லாம் தமிழ் தொலைக்காட்சி சீரியலுக்கு சென்று விட்டது.
தமிழ் திரைப்படமென்பது அதிக செலவு செய்து ஆக்சன் நிறைந்த வன்முறையை அடிப்படையை கொண்ட கதைகளன்களுக்கு மட்டுமே என்றாகிவிட்டது.
கோவை பெரியார் நூலக்தை ஈவெரா நூலகம் என்று தினமலர் பத்திரிகை எழுதுகிறது. அரசு வைத்துள்ள பெயர் பெரியார் அறிவுலகம்.
இதே தினமலர், காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த மடாதிபதி சந்திரசேகரை சுவாமிநாதன் என்றோ, ஜெயேந்திரை சுப்ரமணியன் என்றோ எழுதுமா ?
தினமலம் என்று அழைப்பது இதனால் தான்.
ஆகவே, அருகில் உள்ள நூலகத்துக்குச் சென்று பார்வையிட்டு,
‘தமிழர்களுக்குத் தேவையே இல்லாத நாளிதழான தினமலர், நூலகத்தில் இருக்கிறது. அதை வாங்குவதை நிறுத்தவும்’ என்று தினமலருக்கு எழுதி அனுப்பவும்.
Put a blanket ban on every public religious celebration.
No Firecrackers.
No public Ganpati. No Navratri.
No azan on loud speakers.
Keep your religion in your home. Or celebrate it in approved venues. Like public grounds.
பெரியாரின் தீபாவளி மறுப்பு கடவுள் மறுப்பில் எழுந்தது அல்ல. தேவ-அசுர யுத்தம் எனும் ஆரிய- திராவிட போராட்டத்தில் எழுந்தது. அண்ணாவும் அதனால்தான் தீபாவளிக்கு மாற்றாக பொங்கலை முன்வைத்தார்.