அமைச்சரவையில் பங்கு பெறுவதும் வெளியே வருவதும் எங்களோட முடிவு என்றுதான் கூறியிருக்கிறார்... எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இருந்து வெளியே வருவோம் என்று கூறவில்லை...! 🤦
#விசிக தோழர்களும் , #தவெக தோழர்களுக்கும் ஒரு கேள்வி
அமைச்சர் @VanniTamizhVCK உடன் சேர்த்து அமைச்சர் @RameshOffcl ..இதே மாதிரி பீப் பிரியாணி சாப்பிடுவாரா?? 🤔🤔
"பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" உங்க கட்சி கொள்கை தானே @TVKVijayHQ