@sunnewstamil சங்கீதா விவாகரத்து வழக்கு போட்டதுக்கு திமுக காரணம்னு சொன்னானுக, இப்ப விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கிட்டா.
இதுக்கு யார் காரணம் திமுகவா ?
என்ன நடந்தாலும் திமுக தான் காரணம்னு ஒப்பாரி வைக்கிற நாற வாய்கள் இதுக்கு என்ன சொல்ல போகுதுனு பார்க்கலாம்.
ஆதவ்: லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ஏன் Party Fund வாங்குனீங்க? தைரியம் இருந்தா பதில் சொல்லுங்க!"
உதய் அண்ணா: கொடுத்தது உன் மாமனார்தான். அவர் ஏன் கொடுத்தார் என்று அவரிடமே கேட்டு தெரிஞ்சிக்கோங்க." 🤭🔥
பொது பணிதுறை அமைச்சர் பேச்சு அவைகுறிப்பிலிருந்து நீக்கம் ..
துனை சபாநாயகர் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கம்
மின்சார துறை அமைச்சர் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கபடுகிறது
வேளான் துறை அமைச்சர் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கபடுகிறது
- சபாநாயகர்
One side பண்ணும்போது கூட அடி வாங்குறாய்ங்க பாவத்தை
@itisprashanth சும்மா அவரசப்படக்கூடாது... LOP கேள்விக்கு பதில் கேள்வி prepare பண்ணி பேச 15 பேரு.. ஒருத்தரும் point ஆ பேசலை.. Punch dialogue முடிஞ்சதும் படம் முடிஞ்சிருச்சுன்னு எழுத இது என்னா நீங்க எழுதர வெட்டி movie review ஆவா.. பாருப்பா 👇🏽👇🏽
@SiluvaM_ நாட்டுல நடக்குற பிரச்சனை எல்லாம் முன்னால் நடிகன் ஜோசப் Paper படிச்சு மாற்றத்தை கொண்டு வந்துட்டாரு thuffffff.... யாருயா நீங்க எல்லாம் CM Posting ல இருந்துட்டு தற்குறி மாறி பேசிட்டு மத்த மாநிலம் எல்லாம் சிரிக்கிற அளவு ஆக்கி விட்டுட்டு இருக்கீங்க....தற்குறிஸ் 💯
@sunnewstamil இது உனக்கு அவமானம் இல்லை கோமாளி தமிழ்நாட்டுக்கு அவமானம்...
எந்த உழைப்பும் கொள்கையும் தகுதியும் அனுபவமும் அற்ற சினிமாவில் நடித்தது டான்ஸ் ஆடியதை தவிர வேறு எதுவும் புடுங்காத ஒருவனை நம்பி ஓட்டு போட்டு தமிழ்நாட்டை அதள பாதாளத்தில் தள்ளிய சினிமா பைத்தியங்கள்
இவ்வளவு நாள் ஜனாதிபதி சொல்லி தான் ஆட்சி கலைப்புகள் இதுவரை இந்தியாவில் நடந்திருக்கிறது
முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் சொல்லி ஆட்சி கலைக்க போவது இதுவாகத்தான் இருக்கும்
திமுக அடிக்கிற அடி ஒவ்வொரு அடியும் தலைல இடி மாதிரி தான் இறங்கும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்
📌 கடந்த ஆட்சியில் - 59,662 கோடி ரூபாயாக இருந்த “Capital Investment”
இந்த ஆட்சியில் - 56,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது ஏன்❓
📌 கடந்த ஆட்சியில் 48,000 கோடி ரூபாயாக இருந்த “வருவாய் பற்றாக்குறை”
இந்த ஆட்சியில் 55,754 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது ஏன் ❓
📌 கடந்த ஆட்சியில் 59,000 கோடி ரூபாயாக இருந்த சொந்த வரி வருவாய் இந்த ஆட்சியில் 56,000 கோடியாக குறைந்தது ஏன் ❓
இதையெல்லாம் சரி செய்ய நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ❓
அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய சகோதரர் திரு @PrasannaTamilan 🔥🔥