தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் திருமதி சத்தியபாமா குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வன்மையானக் கண்டனம்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீயசக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களின் உருவம் குறித்து, மிகவும் அநாகரிகமாக, நக்கலாகப் பேசி, சிரித்து, புலங்காகிதமடைந்து, தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை
உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
பெண்களைத் தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையானக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர்.
ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த தீயசக்தி கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing!
“மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)…
தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)…
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…”
என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள்.
திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி.
“எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத்திருக்கிறார் துரோகச்சாமி.
பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!
வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.
நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.
திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.
@Udhaystalin@astrokiru@arivalayam@DMKITwing
Mr. Udhay, என்னுடைய 11 வயது மற்றும் 18 வயது மகன்கள், மூன்று நாட்கள் கடந்தும் நம்முடைய Vijay Anna-வின் பேச்சை திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
That’s the charisma. 🔥
இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு இனி ஒருபோதும் கிடைக்காது.
இன்று காலை என் மகன் என்னிடம் கேட்டான்:
“Amma, Udhaynidhi, நம்ம Anna-வைப் பற்றி vulgar-ஆக பேசியதற்காக இன்று கைது செய்யப்பட்டாரா?”
அதுதான் தமிழ்நாட்டில் உங்களுடைய இடம். 🤮🤮🤮
Our @TVKVijayHQ anna always in our heart ❤️❤️ @TVKHQITWingOffl #vulgarudhaynidhi
அறிவாலயம் தந்த நிதியில் 'மௌனப் போராட்டம்'...💦💦💦💦💦💦💦💦
வெளியே இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவுனு 'போலி ஆட்டம்'! 🎭💸
திமுகவின் சகல அயோக்கியத்தனத்தையும் சகிச்சுக்கிட்டு வாழும் CPIM-க்கு எதுக்கு செங்கொடி வேஷம்? @Shanmugamcpim
பேசாம ஆதரவை வாபஸ் வாங்கிட்டு, முழு நேர அறிவாலய அடியாலா இல்ல கொத்தடிமை போல மாறி இன்னும் நாலு கோடியைச் சுருட்டுங்க! 🤮🔥
GET OUT @Shanmugamcpim GET OUT
@TVKHQITWingOffl@TVKPartyHQ@BussyAnand@VenkatRaja_Offl@pughazh58@RameshOffcl
#CPIMExposed #TNPolitics
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
தண்ணி வருதா ?
மூடு வருதா ?
முதலில் உனக்கு ஆபாசமில்லாமல் பேச வருதா
🙄
இப்படிப்பட்ட தரங்கெட்டவர்களை எல்லாம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக வைத்திருப்பது காலத்தின் கொடுமை 🙏
#VulgarUdhayanidhi