இன்று 21 ஆம் ஆண்டு திருமண நாள் காணும் மாமா திரு.DS. சந்திரசேகர் அவர்களுக்கும் தீபா அக்கா அவர்களுக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து, நடிப்பின் இலக்கணமாய் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகளை பெற்ற நடிகர் திலகம், பத்மஸ்ரீ திரு. சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் அவரின் சாதனைகளை நினைவுகூர்ந்து அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் அவர்கள் எலச்சிபாளையம் ஒன்றியம் உஞ்சனை ஊராட்சியில் பழுதடைந்த கோயிலை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் பார்வையிட்டு அதை சீரமைக்கும் பணியை விரைவில் தூங்குவதற்காக நேரில் சென்று
*மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து - திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் VS மாதேஸ்வரனின் கண்டன முழக்கம்*
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பெரியசோளிபாளையதில் உள்ள சரஸ்வதி பேப்பர் மில் என்ற நிறுவனத்தை இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய AKP.சின்ராஜ்அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நிறுவனத்தின் உரிமையாளர் இடத்தில் அரசு நிர்ணயித்த மாசு கட
இன்று சென்னையில் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் P.K.சேகர்பாபு அவர்கள் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள்