அந்த reporter விக்ரம் ன கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது,
ஆனால் அந்த reporter mentioned பண்ண காதநாயகர்கள் 10 முறை பிறந்துவந்தாலும் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியாதுன்னு நான் சொல்லவில்லை 👇
@chiyaan ன நடிப்பு 🔥
#Thangalaan#ChiyaanVikram
இந்த லிஸ்ட் இருக்க எல்லாருமே ஒரு விதத்தில் தகுதியானவர்கள் தான்.. ஒருவரை தவிர..
பாட்டல் ராதா படத்தில் குரு சோமசுந்தரம், துல்கர் சல்மான் காந்தா படத்தில் குறிப்பாக பைசன் படத்தில் துருவ் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார்...
ஆனால் இந்த லிஸ்ட் இருக்க தகுதி இல்லாத ஒரே நபர் PR தான்... சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது தந்திருந்தால் கூட ஒரு நியாயம் இருந்து இருக்கும்...
ஆனால் சிறந்த நடிகர் 🤡... விருதுக்கு இருந்த மதிப்பு இவ்வளவு கேவலமா போய் விட்டது ...
பார்த்திபன் உங்களை ஒத்த செருப்பால் அடித்தது தவறே இல்லை...
சினிமா விகடன் 2025 சிறந்த நடிகர் - பிரதீப் ரங்கநாதன்
இதுல, " ஐ.சி.யூ-வில் போராடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்குத் தன் தொடர் வெற்றிகள் மூலம் பிரதீப் புகட்டியது ஆயிரம் டன் ஆக்ஸிஜன்"
: தங்கதுரை, எல்லாம் ஒரு அளவுக்கு தான்..Dhruv Acting ல 1 % பண்ணாதவனுக்கு எல்லாம் ஒரு விருது 💔😒
As per Valaipechu,
@Chiyaan in talks with #Blast Director SubashKRaj for a film💥. They also says Initial choice of hero character in Blast was @Chiyaan. But later on #ArjunSarja was onboarded
#Chiyaan63#Chiyaan64