கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர் பணியில் 14 வருடம்
மண் மொழி மானம்
இழந்து தலை குனிந்து நிற்கும் மாற்றுத்திறனாளிக்கு
கலைஞரின் சமூகநீதி அரசாணை 151
நிறைவேற்ற
மாண்புமிகு தமிழக முதல்வர் நண்பர் விஜய் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச பேக்,ஷு உணவு உட்பட்ட வற்றில் மாணவர்கள் பெரிதாக விரும்புவதில்லை அதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை @TVKVijayHQ@TVKWarriorsHQ
இவற்றிலும் மிகப்பெரிய மாற்றத்தை விரும்புகிறோம் @CMOTamilnadu
@polimernews@malarpithan1 கலைஞரின் புகழ் கலைஞரின் வல்லமை கலைஞரின் ஆளுமை இவை அனைத்தும்
கடந்த ஆட்சியில் மிக அவமதிக்கப்பட்டது
கலைஞரின் அற்புத அரசாணை
சமூகத்தின் கடைக்கோடி மக்களான மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார அரசாணை 151 கடந்த ஆட்சியில்
அவமதிக்கப்பட்டது
வாழ்வாதார வலியை அவளத்தை முதல்வருடன் கலந்துரையாட முதல்முறையாக நேற்றுமுன்தினம் 4 ம் தேதி முதல்வர் அவர்களின் தனிபிரிவில் முதல்வரைசந்திக்க வேண்டி மனுஅளித்துள்ளோம்
எங்களின் கோரிக்கையை தமிழகமுதல்வர் நிறைவேற்றுவார்கள் என்றநம்பிக்கையில் @TVKVijayHQ@TVKWarriorsHQ@CMOTamilnadu
கடந்த 5ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகள் தோழர் தொண்டன் என்றெல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்ட முன்னாள் தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க வேண்டியும்
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்சினைகள் தொடர்பாக பல மனுக்கள் அளித்தும் தொடர்ச்சியாக
பலமுறை மனு கொடுத்து ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியீட்டும்
கோடி மக்களான சமூகத்தால் உறவுகலால் புறந்தள்ள பட்ட எங்களது ஒற்றைக் கோரிக்கையை
மக்களின் வலியை புரிந்து கொண்ட நாள்தோறும் எளிய மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கும்
நண்பர் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து மாற்றுத்திறனாளிகள் எங்களின் கடந்த 15 வருட
@TVKPartyHQ ஐயா வாக்களித்த அனைவரையும் சந்திப்பது தான் முறை
ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே சந்திக்க முடியுமென்றால்
இங்கு மாற்றம் எதுவும் இல்லை என்று ஆகி விடாதா
மக்கள் விரும்பியது மாற்றம் மட்டுமே அனைவருக்கும் அவரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு இதில் புறக்கணிப்பு வேண்டாம்
நிறைவு செய்ய இயலாது
எனவே இதற்கு ஒரு குழுவை அமைத்து இலவசங்களை தவிர்த்து இந்த மூன்றில் முழு இலக்கை நோக்கி பயணிப்பது சிறந்தது
@TVKVijayHQ@CMOTamilnadu@TVKWarriorsHQ
மாண்புமிகு நண்பர் முதல்வர் விஜய் அவர்கள் தமிழக மக்களிடம் கருத்து கேட்டு இலவசங்களை முறையடியாக நிறுத்தி விட வேண்டும்
மக்களுக்கு அடிப்படை தேவையான வேலை வாய்ப்பு
இலவச கல்வி
இலவச தரமான மருத்துவம்
இந்த மூன்றையும் தண்ணீரை பெற வேண்டிய இலக்கை தற்போதைய முதல்வர் அவர்களை தவிர வேறு யாராலும்
சிறுமிகளை குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்யும்
நபர்களின் உறுப்பை அறுத்து
அறுவை சிகிச்சை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விட வேண்டும்
இது போன்ற கடுமையான தண்டனைகள் மட்டுமே குழந்தைகளை சிறுமிகளை தொட இனி போர்களுக்கு அச்சம் ஏற்படுவதும் அடுத்தவரின் வலியும் புரியும்
@dhayananth4tn வோடு கூட்டணி வைத்திருந்தால் இன்னும் 60 இடத்திற்கு மேல் தாகாவே வென்றிருக்கும்
20 இடத்திற்கு மேல் விசிக்கவும் காங்கிரசும் வென்று இருக்கும்
@dhayananth4tn திமுக பெருமளவில் ஜெயித்தது
விசிக மற்றும் காங்கிரஸ் ஆல் மட்டுமே
இனிமேல் தனித்து நின்று திமுகவால் வெற்றி பெறவே முடியாது
திமுகவிற்கு மக்கள் வாய்ப்பைத் தந்த போது மக்களுக்காக செயல்படாமல்
பதவி பணத்திற்காக மட்டுமே செயல்பட்டது மக்களுக்கு வெளிச்சமானது
இந்த இரண்டு கட்சிகளும் தாவேக
அதிகாரிகள் மாற்றம் முதல் அம்மா உணவகம் வரை மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் முதல்வராக
மக்களுக்கான தேவையை உணர்ந்து பூர்த்தி செய்யும் நோக்கில் அழகாக அற்புதமாக அசுர வேகத்தில் நிறைவேற்றி இருக்கிறீர்கள்
@TVKVijayHQ@TVKWarriorsHQ@CMOTamilnadu
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஏரிகள் ஊழலால் அரிக்கப்பட்டிருக்கிறது
இந்த ஊழலால் அளிக்கப்பட்ட ஏரிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரால் பங்கு பிரிக்கப்பட்டும் அரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது
இவற்றையெல்லாம் மீட்டு மீண்டும் மக்களுக்கு