நேரலை: 16-05-2022 தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி! நமது ஐயா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம் (சென்னை) https://t.co/hnktOwGp6x
கண்ணீர் வணக்கம்!
சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் என்னோடு துணைநின்று செயல்பட்டவர் தம்பி தாமிரா.
(1/2)
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்!
https://t.co/9JrQcd5NCT
பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
மகளிர் தினத்தன்று பெண்மைச் செருக்குடன் உரக்கச் சொல்கிறேன், "நான் நாம் தமிழர் கட்சியின் ஒரு அங்கம்! I am a proud politician from NTK.”
#HappyWomensDay2021
கீச்சுப்பரப்புரை அறிவிப்பு!
உலகத் தாய்மொழி நாளில் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா!
இணையவழி பிரச்சாரம் நாளை(21-02-2021)
காலை 9 மணி முதல்...
*ஹாஷ்டேக் -* #தமிழோடுவாழ்வோம்
இணைப்பு: https://t.co/YBjCnXUfw8
@tmpntkofficial@NaamTamilarOrg@SeemanOfficial
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துப்பரப்புரை செய்ததால் பெங்களூரு சூழியல் செயற்பாட்டாளரும், கல்லூரி மாணவியுமான 21 வயதே நிரம்பிய தங்கை #திஷாரவி அவர்கள் கொடுஞ்சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.
சென்னை சூழலியல் புரட்சி!
காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் சூழலியல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்தார்.