குஜராத்தை பற்றி கேட்டால் குதூகலமா பேசுவாங்க
உபியை பற்றி கேட்டால் உணர்ச்சி பொங்க பேசுவாங்க
பீகாரை பற்றி கேட்டால் கோபம் பிளிற பேசுவாங்க
மணிப்பூரைப் பற்றி கேட்டால் மணிக்கணக்கில் பேசுவாங்க
ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி கேட்டால் தலை தெரிக்க ஓடுவாங்க Kanimozhi Karunanidhi
உறவினர் போல் கட்டியணைத்து, ஏதும் பிரச்னைனா கால் பண்ணுங்க என்று மோடி கூறியதும், பதிலுக்கு சிரித்த முகமாய் நன்றி சொன்ன புதின்...
மோடி காரில் ஏறியதும் டாட்டா சொல்லி வழியனுப்பும் புதின்....
வல்லரசு ரஷ்ய அதிபரே வணங்கி வழியனுப்பும் நிலையில் நமது விஸ்வகுரு....
🙏🙏🙏
சம்பாதிக்கும் பணத்திற்கு வரி
அந்தப் பணத்தில் வாங்கும் பொருளுக்கு வரி
அதை விற்றால் அதற்கு ஒரு வரி…
அதை விற்று வந்த பணத்தில் வேறேதும் பொருள் வாங்கினால் அதற்கும் வரி…
வாகனத்திற்கு ஒரு வரி…
அதை ஓட்டும் சாலைக்கு சாலை வரி
சாலை வரி செலுத்திய பின்பும் டோல்கேட் வரி
முடிவெட்ட வரி…. அரிசிக்கு வரி…. நாப்கினுக்கு வரி…. உயிரைக் காக்கும் மருந்திற்கும் வரி….
இந்தியர்களை வரிக்குதிரையாக்கி சவாரி செய்கிறது ஒன்றிய அரசு…
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே மனு அளிக்க வந்த முதியவர் மீது காவலர் தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி. புகார் மனுவுக்கு உரிய ரசீது வழங்கக் கோரியதால் முதியவரை கிராம நிர்வாக அலுவலரும் தாக்கியதாக குற்றச்சாட்டு.
#Ranipet | #Fight | #Police | #Attack
கும்பகோணம்: சாலையோரத்தில் மரச்சாமான்கள் விற்பனை செய்த வட மாநிலத்தவர்களிடம், உள்ளூர் மரக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..18%
ஜி எஸ்டி இவர்களுக்கு இல்லையா எனக் கேள்வி
#Kumbakonam | #GST | #Furnitures | #Road
சேகர் பாபு வேலை கோவிலில் சுண்டல் கொடுப்பது கோவில் பராமரிப்பு மட்டுமே...
சேகர் பாபு எதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார்??
-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்ட குழு
#StandWithSanitaryWorkers#NoVoteForDMK
இந்தப் பேட்டி கொடுத்ததற்காகத் தான் தோழர் வளர்மதி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்...
பேட்டி கொடுப்பியா ? என்று கேட்டு சிலர் அவரை தாக்கியிருக்கின்றனர்...
கரடு முரடாக இருந்த நிலங்களை பயிர் செய்வதற்கு ஏற்றபடி பக்குவப்படுத்தியவர்கள் *பள்ளர்கள்*
காட்டு பயிராக இருந்த நெல்லை கண்டுபிடித்து வேளாண்மை செய்வதற்கு ஏற்ற வகையில் மாற்றியவர்கள் *பள்ளர்கள்*
காவிரி, தாமிரபரணி, வைகை என பல்வேறு ஆறுகளின் கரைகளின் இருபுறங்களிலும் வாழ்கின்றனர்
@viewofthiyagu01@TVKVijayHQ சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினுக்கு இரங்கல் தெரிவிக்காதவன்... அதை கண்டிக்காதவன் அரசியலுக்கு வந்து ஒன்னும் புடுங்க போவதில்லை...
யாருங்க இவனெல்லாம்..திமுக அமைச்சரை ஒருமையில் பேசும் அளவுக்கு இவனுக்கு யாரு தைரியம் கொடுத்தது?
கத்தி பேசினால்,மேஜையை குத்தி பேசினால் பெரிய ஹீரோவாகிவிடலாம் என்ற நினைப்பு போல இவனைப் போன்ற பொறம்போக்கு நா...க்கெல்லாம்.
வீட்டுக்கு வெளியே கிடக்க வேண்டிய இவன் தலைவனை எல்லாம் முதல்வர் வீட்டுக்குள் கொண்டு வந்ததன் விளைவு
இவ்வளவு தெனாவெட்டாக பேசுகிறான்.
நம் செயல்பாடுகள் நேர்த்தியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் கண்ட நா..களெல்லாம் கருத்து சொல்ல வந்துவிடும் என்று சொன்னால் கேட்டால் தானே..
திண்டுக்கல் மாவட்டத்தில் சரவணன் என்ற தமிழ் இளைஞரை வடமாநில கும்பல் செங்கல்லால் அடித்தே கொலை செய்துள்ளார்கள்!
வடமாநில கும்பலால் தமிழகம் பேராபத்தில் உள்ளது!
இவர்களுக்கு இங்கே வாக்குரிமை கொடுத்தால் தமிழரின் நிலைமை என்னவாகும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
வடவரின் குடியேற்றத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மக்களின் ஒருமித்த போராட்டம் காலத்தின் கட்டாயம்!