"பட்டா மாற்றி தர கண்டமேனிக்கு உதவியாளருடன் காசு வாங்கிய விஏஓ... ஆதாரத்துடன் சுற்றிவளைத்து யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள் என பட்டியல் போட்ட ஊர் மக்கள்..."
விக்கிரவாண்டி அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் பலநபர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு வேலை செய்து தரவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.!
#Viluppuram | #VAO | #LandPatta | #PolimerNews
ரெய்டுக்கு வந்ததும்
புதரில் வீசப்பட்ட பணம்
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் தமிழக-ஆந்திர எல்லை போக்குவரத்து சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை அதிரடி சோதனை
கணக்கில் வராத ரூ.4.32 லட்சம் பணம் பறிமுதல். அதிகாரிகளை கண்டதும் ஊழியர் ஒருவர் ரூ.90 ஆயிரம் பணத்தை புதரில் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவத்தால் பரபரப்பு. இதையடுத்து அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை
#raid #bribe #thiruvallur #gummidipoondi #thanthitv
"இங்க வீடு கட்டணும்னா ரூ.50,000 கொடு.."
திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டும் தன்னிடம் த.வெ.க நிர்வாகி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் புகார்.!
#Chennai | #HouseIssue | #Woman | #Complaint | #PolimerNews
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
#NewsUpdate | எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்கள் உடன் விலகுவதாக அறிவிப்பு
தனக்கு தகுதி இருந்தும் இரு முறை எம்.எல்.ஏ. சீட் மறுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு
#SunNews | #ADMK | #EdappadiPalanisamy
#NewsUpdate | அயோத்தி ராமர் கோயிலில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட புனித நூல் காணவில்லை என புதிய குற்றச்சாட்டு!
#SunNews | #AyodhyaTemple
News Update || குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்
அயோத்தி ராமர் கோவில் காணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக கையாடல் செய்து சொத்துகளை வாங்கிக் குவித்த கூட்டம்
மாதம் ரூ.15,000 சம்பளம் பெறுபவர்கள் குறுகிய காலத்தில் வீடு, கார், நிலம் என கோடீஸ்வரரான நிலையில் திருட்டு அம்பலமானது
Ayodhya | theft | 05 July 2026
#Temple #Ayodhya
Breaking News | அரசு நிகழ்ச்சியில்...
ஆலந்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பா*யல் புகாரில் கைதானவர் பங்கேற்பு; தவெகவின் பகுதி செயலாளராக இருந்த வேம்புலி பா*யல் புகாரில் கைதானதால் கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை எடுத்தது
அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த வேம்புலி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
Government Event | Pocso Arrest | TVK Memeber | 04 July 2026
#GovernmentEvent #PocsoArrest #TVKMemeber
பா*யல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி... கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ-வுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு
#TVK | #Chennai | #PolimerNews
ஒரு பக்கம் மேட்டூர் அணையில் தண்ணீர் கம்மியாகிக்கிட்டே போகுது, விவசாயத்துக்கு தண்ணி திறந்து விடல.
இன்னொரு பக்கம் மேகதாதுஅனை கட்ட போறாங்க அதனால தண்ணி வரத்து கம்மியாகப்போகுது.
இன்னொரு பக்கம் தண்ணீர் ஓசூரில் மாசடைந்து இந்த மாதிரி நிலைமையில் போய்க்கிட்டு இருக்கு,
ஆனா இந்த அரசாங்கத்தோட ஒரே குறிக்கோள்.. குதிரை பேரம்
போலீசாரை வைத்து கொண்டே அவர்களை தவறாக ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்..
Anitharadhakrishnan | Arrest | Police | DMK | CMVijay
#NewsTamil24x7#AnithaRadhakrishnan
#WATCH | சிவகங்கை: காரைக்குடியை அடுத்த புதுவயல் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை எந்த ஒரு அரசுப்பதவியும் இல்லாத அமைச்சர் டி.கே.பிரபுவின் தந்தை ஆய்வு செய்ததால் சர்ச்சை
#SunNews | #Karaikudi | #TVK | #Inspection