@shanmugamchin10 ஏண்டா நாயே நீங்க வாங்குனது புல்லா திமுக ஓட்டு கிடையாதுடா காந்தி தாத்தா நோட்டோட ஓட்டுடா பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கிட்டு பேச்சு மயிற பாரு உங்கள்டெல்லாம் காசு இல்லாட்டினா நாய் கவிவிட்டு போயிடும் டா கொத்தடிமை நாயே
@tamiltalkies@bloody__mohan நேர்மையா விமர்சனம் பண்ண அதற்கு பதில் சொல்லலாம் அவதூறு போற நாய்க்கெல்லாம் என்ன பதில் வேண்டி இருக்கு எங்க ஒரு தப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தேவிடியா பயலுக
@tamiltalkies காவி சட்டை மாறா நடத்துனரின் கவனக்குறைவால் நடந்திருக்கலாம் பத்தாயிரம் டிக்கெட் என்றால் பயணி பத்தாயிரம் கொடுத்து பயணிப்பாரா இதை கொஞ்சம் கூட மூளை இல்லாமல் நீ போடுறியே இது ஒரு செய்தின்னு இதை எடுத்து வந்து புழங்காயிதம் அடைகிறாயா
🔴மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar மின்சாரம் நடைபெறும் விஷயத்தில் போதுமான அளவு மின்சாரம் இருக்கிறது பகிர்மானத்தில் தான் பிரச்சனை என்று தெளிவாக சொன்னது தமிழக மக்களுக்கு புரிந்திருக்கிறது. அதற்கு இந்த வீடியோ சாட்சி.
மாண்புமிகு அமைச்சர் @drtkprabhu_TVK சட்டவிரோதமான குவாரிகளை மூடினால் எம்சாண்ட் விலை ஏறுகிறது.
இந்த அரசியலும் தமிழக மக்களுக்கு நன்றாக புரியும். பல லாபிகளை அடியோடு ஒழித்து முதல்வர் @TVKVijayHQ நிச்சயம் நல்லாட்சி செய்வார்.
மனதின் ஆழத்திலிருந்து லஞ்சம் இல்லாத பணி உயர்விற்காக ஒரு மின் வாரிய அதிகாரியின் நன்றி !
மக்களுக்கான ஆட்சி இது !
வாழ்க @CTR_Nirmalkumar !
வாழ்க @CMOTamilnadu !
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
@sakthi_racer@SubashM2400 இப்படி பேசி பேசி தாண்டா 234 தொகுதியில கட்டுத்தொகை வாங்காம இருக்கீங்க அப்படியே தொடருங்கள் ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னுntk இன்னொன்னு nota கான்ஃபிடன்டா இருங்க கெட்டதே நடக்கும் தோல்வி நிச்சயம் 😂😂😂
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்),
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தாம்பரம் பகுதி பெருமாள் கோவில் தெருவில் கால்வாயில் குப்பைகள் சேர்ந்து பல மாதங்கள் புகார் அளித்து வந்த நிலையில் நேற்று தவெகவினரிடம் கூறிய அடுத்த நாளே சரி செய்யப்பட்டது 👌
தாம்பரம் லட்சுமி அவர்களுக்கு நன்றி 🙋
Deepest condolences on the passing of Actor Ajith Kumar’s mother 💔
Strength and prayers to @Akracingoffl and the entire family during this painful time 🙏