தமிழ் நிஷ பாஷை என்று சொன்ன ஆரியனும்..
தமிழ் காட்டு மிராண்டி மொழியென சொன்ன பெரியாரும் எங்களுக்கு ஒன்று தான்..
சில்ர பயலுக😒
#பெரியார்பூமி_எங்கஇருக்கு_காமி
கள்ளத்தொடர்பு குற்றமல்ல..
உச்சநீதி மன்றம்..
இந்த ஜனநாயக நாட்டில்..
ஒவ்வொரு முறையும் நீதிதேவதையை கற்பழிக்கப்படுவதால்..
பொருக்க முடியாமல் இந்த முறை அவளோ விபச்சாரத்தில் இறங்கி விட்டார்..
கள்ளத்தொடர்பு குற்றமல்ல..
ஒவ்வொரு முறையும் நீதிதேவதை தான் கற்பழிக்கப்படு���ாள்...
இந்த முறை அந்த தேவதை விபச்சார தொழிலில் இறங்கி விட்டார்..
#எச்சபயஒருதீர்க்கதரசி
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் மாதரி இல்லை ஏதோ காட்டுல இருந்து பிடிச்சிட்டு வந்த மாதிரி இருக்கார்
-அறிவுலக மேதை அண்ணன் டிடிவி
அண்ணே அது காடு இல்லை கூவத்தூர் ரிசார்ட் பிடிச்சிட்டு வந்தவன் சல்லிபயலா இருப்பான் போல ...
@Parithiist உங்களுக்கு தெரியாதத..
சிட்டில மிடில் கிளாஸ்ல அதிக நண்பர்களுடன் ஜாலிய இருந்தா ஜாதி ஏது..
ஸ்கூல் சேர்க்கும் ஜாதி பெயர் சர்டிபிகேட்ல குடுக்காம இருந்தா இந்த கருமத்தையும் நான் தெரிந்து வைத்திருக்க மாட்டேன்..
@Parithiist நீங்க கேள்வி கேட்டீங்க..
நான் சொல்லிட்டேன்..
அவ்வளவு தான்..
ஜாதி எனக்கு நல்ல பெயரும் தரப்போவதில்லை..
கெட்டப்பெயரும் தரப்போவதில்லை..
ஜாதி என்னாப்பா பெருமை..
காசு பணம் இருந்தா ஜாதிய கொண்டாடுவானுங்க..
இல்ல எதாவது சாதிகட்சிக்கு கிழ இருந்தா சாதி அடிமையா இருப்பாங்க..