பொதுத்தேர்தலின்போதே பல நாள்கள் பரப்புரையை ரத்துசெய்துவிட்டு, வீட்டில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தவர், இடைத்தேர்தலுக்கே இப்போது தெரு தெருவாகச் செல்கிறார்.
நட்சத்திரப்பிம்பம் உடைந்துவிடக் கூடாதென மக்களைச் சந்திக்க மறுத்தவருக்கு, தேர்தல் களம் கிலியை ஏற்படுத்தி, வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது.
உழைப்பே இல்லாது கிடைத்த வெற்றியால் ஏறிப்போன உங்களது தலைக்கணமும், ஆணவமும் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை முதல்வரே! @TVKVijayHQ
நாம் தமிழர் பேனரை எடுத்து சென்ற விஜய் அரசின் காவல்துறை, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்! அக்கா கார்த்திகா தலைமையில் போராட்டம்!
டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார் !
விவசாயிகளிடம் வயலில் இறங்கி பேசினார் !
பொதுத்தேர்தலுக்கே இறங்காத கால்கள் இப்ப இறங்குதுன்னா செல்வாக்கு இறங்கிருச்சின்னு அர்த்தம் !
வா சிவாஜி நீ வருவேன்னு தெரியும் .
நாம் தமிழர் கட்சியின் பதாகையை அகற்றிய காவல்துறை!
கேள்வி கேட்ட நபரை இழுத்துச் சென்றனர்!
காவல்துறையின் இந்த செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்!
#Dharapuram#ByElection#NTK#Police#Protest
கிருஷ்ணகிரி குறிஞ்சி நகர் அருகே, சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது பாட்டில்களை விற்க, மூட்டை மூட்டையாக பேக் செய்து அனுப்பி வைக்கும் அரசு மதுபான கடை ஊழியர்கள்.
#krishnagiri#tasmac#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy