ஒன்றியம்: சூளகிரி வடக்கு ஒன்றியம்
ஊராட்சி: அங்கொண்டப்பள்ளி, கோட்டப்பள்ளி, இட்டிப்பள்ளி குட்டா, ஆலுசாதனப்பள்ளி, பாலனப்பள்ளி
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாண்ப���மிகு தமிழக முதல்வர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆசியுடனும், மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆணைப்படியும், கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சர் அண்ணன் @r_sakkarapani அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் @yprakash_mla அவர்கள் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் அண்ணன் பி.முருகன் Ex. MLA அவர்கள் வழிகாட்டுதலின் படி ஒன்றிய செயலாளர் அண்ணன் கே.நாகே���் அவர்களின் தலைமையில் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது. 1/3
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
@arivalayam
@dmk_youthwing
#VoteForDMK
#VoteFor_PS_Srinivasan
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @kannankasoka1 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றையதினம் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாடு Vs டெல்லி என்ற உரிமைப் போர���ல் ஆதிக்கவாதிகளையும் அவர்களின் Agent-களையும் வீழ்த்தி, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 7-வது முறையாக கழக ஆட்சி அமைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு
திருவிழா போல் திரண்டிருந்த திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழகத்தின் வெற்றி வேட்பாளர்-மாண��புமிகு அமைச்சர் அண்ணன் @Govichezhian அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்று மாலை வாக்கு சேகரித்தோம்.
இந்தியாவின் No.1 மாநிலமான தமிழ்நாட்டில், டெல்லியின் No.1 அடிமைகளுக்கு இடமில்லை என்ற நிலையை உர���வாக்கி , திருவிடைமருதூரில் நான்காவது முறையாக அண்ணன் கோவி. செழியன் அவர்களை தேர்வு செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டியது தொகுதி மக்களின் கடமை என்று உரையாற்றினோம்.
#திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும், மாண்புமிகு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் @r_sakkarapani அவர்களுக்கும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @yprakash_mla அவர்களுக்கும் எனது நன்றியினை உரித்தாக்கி கொண்டு, இன்று சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் சூளகிரி தாலுக்கா அலுவலகத்தில் மதியம் 1 மணி அளவில் செலுத்த உள்ளேன். ஆகையால் மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் பி.முருகன்.Ex.MLA., அவர்கள் உட்பட அனை��்து மாவட்ட கழக நிர்வாகிகளும், ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு தாரீர் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
#Veppanahalli_for_DMK
@arivalayam
@dmk_youthwing
@DMKITwing
#DMK_Krishnagiri
#DMK_Hosur
வழியெங்கும் வாழ்த்து முழக்கம்! எல்லாத் திசைகளிலும் பெருகும் ஆதரவு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசே மீண்டும் அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஓய்வில்லாமல் உழைப்போம்! 200 எனும் இலக்கை அடைவோம்!
#ஸ்டாலின்_தொட���ட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
இன்று தளி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அண்ணன் T.ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றபோது,உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
#DMK#VoteForDMK#victory#voiceofpssrinivasan
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளராக வேப்பணஹள்ளி தொகுதியில் போட்டியிடும் எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராயகோட்டையில் உள்ள RMM நகை கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்தனர்...
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
வீரம் விளைந்த சிவகங்கை சீமையில் இன்றைய தினம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @OfficeOfKRP அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ��ாக்கு சேகரித்தோம்.
நம் ஐந்தாண்டுகால சாதனைகளையும்- #திராவிடமாடல் 2.0-வின் வாக்குறுதிகளையும் சொல்லி கழக ஆட்சி தொடர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம்.
கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் அண்ணன் அவர்களை வெற்றி பெற வைத்தது போல் இம்முறையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுத்து சட்டமன்றம் அனுப்புமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டோம்.
#ஸ்டாலின்_த���டரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கும், மதநல்லிணக்கத்திற்கும் எதிரான NDA கூட்டணியை த���ர்தல் களத்தில் வீழ்த்துவோம்! சமத்துவம் - சமூகநீதி - சகோதரத்துவம் காக்கும், திராவிட மாடல் அரசே, மீண்டும் அமைய, ��ய்வில்லாமல் உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #chepauktriplicane #VoteForDMK