தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட இது தான் இப்போது 300 படுக்கை வசதிகளுடன் உள்ள கொரோனா தொற்று சிறப்பு மருத்துவமணை..
இருந்தாலும்
இறந்தாலும்
#கலைஞர்#DMK
Cocaine Is Injurious To Health..
அதாவது போதை மாத்திரை போதை பொடி. இதை இரண்டையும் சமமான நிலையில் இருக்கும் இடத்தில் கொட்டி. கிரெடிட் கார்டு வைத்து அதை நொறுக்கி பொடியாக்கி இரண்டறக் கலந்து. ரூபாய் நோட்டை சுருட்டி. அந்த ரூபாய் நோட்டை பயன்படுத்தி போதை பொருளை மூக்கில் முகர்ந்து ஏற்றிக் கொள்வது தான் கோக்கேன் போன்ற அதிபயங்கரமான போதை பொருட்களை எடுக்கும் முறை.
• போதை மாத்திரை
• போதை பொடி
• சமநிலை தரை
• ரூபாய் நோட்டு...
இப்பதான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு சரியா ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. 🤔
கிட்டத்தட்ட ஒரு நாளே முடியப்போகுது, ஊர் முழுக்க 'கில்லி' சரத் பத்தி பேசிட்டு இருக்கு..
இந்நேரத்துக்கு ஆதவ் ப்ரோ, செங்கு ப்ரோ, புட் சட்னி, நாட்டிய பேரொளி அக்கா எல்லாம் 'இது திமுக சதி'ன்னு எப்போவும் போல உருட்ட ஆரம்பிச்சிருக்க வேணாமா? 🤷🏻♂️ பொறுப்பே இல்ல..
தங்களின் தாமதத்தாலும், பொறுப்பின்மையாலும் ஏற்பட்ட கரூர் சம்பவத்தை திசைதிருப்ப ஆன்லைன் கூலிப்படையை வைத்து, 'கூட்டத்திற்குள் புகுந்து தாக்கினார்கள்' என்றெல்லாம் ஆளுங்கட்சி மீது சினிமாத்தனமாக பழி போட்டது..
தனது திருமணம் தாண்டிய உறவால் விளைந்த ஒரு விவாகரத்து வழக்கை, "நம்ம கூட இருந்தவங்களையே நமக்கெதிரா திருப்புறாங்க" என்று அதற்கு கூச்சமின்றி அரசியல் சாயம் பூசியது..
தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை யாருமே பொருட்படுத்தாத போதும், தனக்கெதிராக மாபெரும் சூழ்ச்சி நடப்பதாக சித்தரித்தது..
இப்படி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திசைதிருப்பலாம், நியாயப்படுத்தலாம் என்ற தனது தலைவனின் பாணியில் இன்று ஒருவர், 'கிரெடிட் கார்டை வைத்து குழந்தைக்காக மாத்திரையை நசுக்கினோம்' என்பதெல்லாம் ஒரு விளக்க மயிரெனக் கருதி நம் காதில் பூ சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களை எந்தளவுக்கு முட்டாள்களாக, மழுமட்டைகளாக இவர்கள் மதிப்பிட்டிருந்தால் இப்படியெல்லாம் பொதுவெளியில் பேசுவார்கள்?
இந்தப் பருப்பு எத்தனை நாட்களுக்கு வேகிறது என்பதையும், மக்களைப் பற்றிய அவர்களின் மோசமான மதிப்பீட்டை மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சகிக்கப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!
- Ganesh Babu
பெண் பாதுகாப்பு போதைப்பொருள் விவகாரம்
இந்தியாவுலேயே ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில்தான் கம்மியாக இருந்தது
மோஷமாக இருந்தது என்று கட்டமைத்தது எல்லாம் விஜய் சொன்ன பொய்
இன்னிக்கு கூட்டணில இல்லாதனால பொய் சொல்ல மாட்டேன்
இந்தக் குழந்தையை வற்புறுத்தி பேச சொல்லி ஒரு Drug Peddler ஐக் காப்பாற்ற முயற்சிக்கிறானுக!
இது மாதிரி சிறு குழந்தைகளை சென்சிடிவ் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என @NCPCR_கிட்ட பல தடவை முறையிட்டும் பலன் இல்லை