Mk ஸ்டாலின் பார்த்��ு சிரிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி
10 நாளைக்கு முன்னாடி வரை நந்தா ஜெயிச்ச என்று அறிவிக்க court போனார்
இப்ப என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றி சொல்லுகி��ார்
சீமானை விட மாற்றி மாற்றி பேசுகிறார் ஸ்டாலின்
விபச்சாரத் தொழில் செய்து வந்த திமுக நிர்வாகி விசாரணைக்கு பின் கைது..
இடம் :- கும்பகோணம்
பல மேல்மட்ட தஞ்சை திமுக தலைவர்களுக்கு பெண்களை சப்ளை செய்தவர் எனக் கூடுதல் தகவல்
DMK Govt became unpopular with women safety issues and many women harassment cases such as the Anna University case, Annanagar 10 year old girl case etc. The streak continues for DMK even after they were thrown away from Power.
After the National Media picked up the POCSO Veeramani's case following the social media outrage, the DMK media houses have started covering this news since they are cornered. Still, none have mentioned that Stalin Govt tried their best to cover this case up, even though Stalin proudly claimed himself as a fatherly figure to everyone in his rule.
Today TVK Govt has exposed this issue and CM Vijay is said to have been personally involved in this investigation. @SavukkuOfficial also reveals that POCSO Veeramani is facing life threat inside the prison in order to close this issue without getting any other names out.
Hope @IndiaToday@Akshita_N pick this up in detail.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #Veeramani #POCSO
முறைகேடாக பதிவு செய்யப்பட்ட இந்த தி.மு.க அலுவலகத்துல தான் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பணிகளை தி.மு.��வினர் செய்தார்கள்..
50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை எப்படி ஒரு சாதாரண தி.மு.கவின் பகுதி செயலாளர் வாங்க முடியும்..? இது அன்றைய அமைச்சர் சேகர் பாபுவுக்கு தெரியாமல் நடக்குமா..? விஞ்ஞான ஊழல் செய்து கோவில் நிலத்தை தி.மு.கவினர் அபகரித்துள்ளனர்.. சிவன் சொத்து குலநாசம் என சட்டமன்றத்தில் வாய்க்கிழிய பேசினால் போதுமா..? கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க கோவில் நிலத்தை மீட்ட லட்சணம் இது தானா..? ��மைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி
#Trichy | #MinisterRamesh | #SriRangam | #TNGovt | #DMK | #PolimerNews
Ac bus in tnstc is not giving bedsheets in any of the buses saying bedsheets went to laundry for all busses. today I travelled from Trichy to chennai in setc with 2 of my kids. If the service is like this how will people trust setc & tnstc @tnstc@Sowmiyanbumani@TamilanParthib1
நேத்து முதல்வர் மன்னிப்பு கேக்கணும்ன்னு போராட்டம் பன்னானுங்க..
இணைக்கு, அந்த போராட்டம் பண்றப்ப கொச்சையா பேசிட்டு அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு இருக்கானுங்க..
75 வருஷ கட்சி இப்படி அசிங்கப்பட்டு நிக்கரானுங்க
😂😂😂😂😂
தகுதியற்ற திமுக வேட்பாளர்.
Ex.MLA. திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுராந்தகம் தொகுதிக்கு பரிந்துரைத்த வேட்பாளர் வேறு. ஆனால் உதயநிதி அவர்கள் பரந்தாமனை தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஒத்த காலில் நின்று வேட்பாளராக தேர்ந்தெடுத்து உள்ளாராம்.
ஏற்கனவே எழும்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பரந்தாமன் அந்த தொகுதியில் மக்களுக்காக சரிவர செயலாற்றவில்லை என மக்கள் பலமுறை பரந்தாமன் அவர்களை சுத்து போட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அந்த காட்சிகள் தான் கீழ்கண்ட காட்சிகள்.
இந்நிலையில் கட்சியில் தன்னுடைய ஆளுமை திறனை காட்ட வேண்டும் என்ற Ego காரணத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சண்டையிட்டு பிடிவாதமாக பரந்தாமன் அவர்களை வேட்பாளராக நிறுத்த வைத்துள்ளாராம் உதயநிதி அவர்கள்.
உதயநிதி அவர்கள் அரசியலுக்கு Unfit என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகின்றது.
- இரா.இளம்பெருவழுதி