…உறுதுணையாக இருப்பாள் என்று ���திர்பார்த்த குடும்பத்துக்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்தோம்.
மாணவி லாவண்யாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!
மாணவி லாவண்யாவின் பெற்றோரை இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. லாவண்யாவை இழந்து வாடும் அவள் பெற்றோர் படும் வேதனையை வார்த்தைகளால் எப்படி வடிவமைப்பது?
இழந்த உயிருக்கு ஈடு என்று எதுவும் இல்லை. வீட்டில் மூத்த பிள்ளையான லாவண்யா நாளை வளர்ந��து அவளின் சகோதரர்களுக்கான மேற்படிப்புக்கு…
Visited the parents of Lavanya in their village in Ariyalur today. With a heavy heart we consoled them, who are totally shaken from their normal, simple lives
Their only hope is to get a fair justice, so that her death doesn’t go in vain.
@VanathiBJP @CPRBJP
#CBIForLavanya
லாவண்யா படித்த பள்ளியை நிர்வகிக்கும் நிர்வாக தலைமை Roman Catholic Diocese of Tanjore. இந்த அமைப்பு வருடம் வருடம் தனது தலைமைக்கு தான சார்ந்த பகுதியில் (தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை) எவ்வளவு பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை அனுப்பி வைக்கிறது. அதன் ஆதாரம் இது.
ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு வெறும் கனவு இல்லை.
மருத்துவ படிப்பு சேர்க்கையில் சமத்துவத்தை உறுதி செய்துள்���து “நீட் தேர்வு”
Winners of NEET from TN.
This exam is equitable, fair, social justice oriented.
Thank you dear students!
@BJP4TamilNadu