Today’s engagements in Tirunelveli, including the BJP district review meeting and various party programmes, involved interacting with and hearing the perspectives of karyakarthas.
இன்று திருநெல்வேலி மாவட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கட்சியின் கார்யகர்த்தர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு...
#bjp4nation
@NainarBJP@BJP4TamilNadu
A Decade of Transformation and Determined Leadership, A Legacy of Development and a Future of Endless Possibilities. heartfelt congratulations to Hon’ble Prime Minister Shri.Narendra Modi Ji for his visionary leadership and unwavering commitment to the progress and prosperity of Bharat.
திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும்
சகாப்தம் தொடர்கிறது…
#NarendraModi
#bjp4nation
#LongestServingElectedPMModi #12YearsOfSeva
@narendramodi@PMOIndia@BJP4India@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
The Maha Kumbabhishekam of Arulmigu Sri Rajendra Chozheeswarar Temple, Ponnamaravathi, was solemnly and successfully celebrated on Thursday, 4 June 2026. The sacred ceremony was conducted with immense devotion and grandeur. I thank once again @Secy_CultureGOI@MinOfCultureGoI@ASIGoI
பொன்னமராவதி ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம் 04.06.2026 வியாழக்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது... மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது
ஓம் நமசிவாய
#shivatemple
The Maha Kumbabhishekam (Consecration Ceremony) of the 1,000-year-old ARULMIGU AVUDAYANAYAKI
AMBAL SAMETHA SRI RAJENDRACHOZHEESWARAR TEMPLE Temple, located at Ponnamaravathi, Pudukkottai district,is scheduled to be held on Thursday, 4th June 2026.
This historic and spiritually significant temple will witness its Thirukkuda Nanneerattu Peruvizha (Maha Kumbabhishekam) after a gap of 38 years. The grand celebration will be conducted over four days, featuring six Kala Yaga Poojas (six-session sacred fire rituals).
We express our sincere gratitude to the Ministry of Culture, Shri Vivek Aggarwal Ji, Secretary of Culture, Government of India, and the Archaeological Survey of India for their invaluable support and commitment towards the conservation and restoration of this historic temple. Their efforts have contributed significantly to preserving this treasured heritage site and its rich cultural and spiritual legacy for future generations.
We cordially invite all devotees to participate in this auspicious occasion and receive the divine blessings of Lord Rajendra Chozheeswarar.
Om Namah Shivaya.
பொன்னமராவதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா 04.06.2026 வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது. மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு பெருவிழா 6 கால யாக பூஜைகளுடன் நான்கு நாட்கள்நடைபெற உள்ளது அனைத்து பக்த கோடி பெருமக்களும் வருகை தந்து ஈசன் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
@MinOfCultureGoI@Secy_CultureGOI@ASIGoI
Tamil Nadu Assembly Elections 2026 - the road to victory begins now!
Wishing all our BJP candidates success-victory ahead.
Bharat Mata Ki Jai…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கியது!
நமது பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்-வெற்றி நிச்சயம்
பாரத் மாதா கி ஜெய்…
@NainarBJP@BJP4TamilNadu
#BJP4TN
I had the opportunity to meet Shri Nithin Nabin Ji, National Working President of the Bharatiya Janata Party .
நேற்றைய தினம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் திரு. நிதின் நபின் அவர்களை சந்தித்த போது.
@NitinNabin@NainarBJP@BJP4India@BJP4TamilNadu#BJP4IND
When the DMK allows ideology to override faith and the rule of law, society pays the price. Denial of Hindu traditions at Thirupparankundram exposes its cultural hostility. Faith cannot be erased by arrogance. Our response will be united, democratic, and resolute. Human life is sacred—suicide is never the answer.
Bharat Mata Ki Jai…
திமுக அரசின் மதவெறியால் தீபத்தூணிற்கு பதிலாகத் தீப்பிடித்து எரியும் தமிழகம்...
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திமுக அரசின் மதவெறிப் பிடிவாதம், மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த திரு. பூர்ணசந்திரன் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமாகியுள்ளது. இது சாதாரணமான ஒரு சம்பவம் அல்ல; தமிழர் வழிபாட்டு உரிமைகளை அடக்கும் அரசியல் அநீதியின் மிகக் கொடூரமான வெளிப்பாடு. அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் வார்த்தைகளே இல்லை.
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம் மேலும் உறுதியுடன் தொடரும்.
அதே நேரத்தில், எந்தச் சூழலிலும் தற்கொலை ஒரு தீர்வாகாது; ஒவ்வொரு மனித உயிரும் அளவிட முடியாத மதிப்புடையது...
திமுக அரசிற்கு எதிரான நமது போராட்டம் இந்துக்கள் ஒற்றுமையுடன் மேலும் வலுப்பெறட்டும்...
பாரத் மாதாகி ஜெய்...
@NainarBJP@BJP4TamilNadu
#Thirupparankundram
#DMKArrogance
Warm congratulations to Shri @NitinNabin ji on his appointment as the National Working President of @BJP4India . His vast experience in public service as a Minister from Bihar will further strengthen the party. Wishing him great success in taking the BJP to greater heights.
பிஹார் மாநிலத்தில் அமைச்சராக மக்கள் பணியாற்றிய திரு. @NitinNabin அவர்கள், @BJP4India-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மேலும் வளர வாழ்த்துக்கள்.
@NainarBJP@BJP4TamilNadu
#BJP4IND
A constituency meeting was held in Thirumayam today to strengthen booth-level preparedness and voter-list management. Our karyakarthas reaffirmed their commitment to securing a decisive victory for the National Democratic Alliance in the 2026 elections.
இன்று திருமயம் சட்டமன்ற SIR பயிலரங்கம் மற்றும் தொகுதி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
BLA2 எவ்வாறு செயல்பட வேண்டும்... வாக்காளர் பட்டியலை எப்படி கையாள வேண்டும் என்ற விபரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது... வரவிருக்கும் தேர்தலில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியை அனைவரும் ஏற்றோம்...
#Thirumayam
#NDA2026
#BJP4TN
@NainarBJP@BJP4TamilNadu
‘Bhairav’ the Indian community dog , a street dog walked 5 states alongside the Ayyappa devotees. 🙏
He walked a 1000 kilometres and completed the Maha Padayatra. 🙏
From Telengana to Kerala.
These Indian street dogs have always been part of our religion , our culture.
They have been a part of the landscape as much as we are.
Let’s do better by them by controlling their population through well-run & efficient Animal Birth Control programs , by adopting them , by feeding and taking care of them on the streets even.
They deserve to exist in dignity , to be loved & cared for, to be homed @RSSorg@narendramodi@myogiadityanath.
This world is not for the humans alone & those shelters are nothing but DEATH TRAPS Honourable Supreme Court of India.
🚨Question the humans too who leave their children alone on the streets , a 1000 go missing a day , 1 child every 8 seconds in India never to be found again.
https://t.co/LzfN3WuCPr
@yadavnarender85 @joedelhi@sanjay_daddy@ShrijeetNair06@avc_201@Seekr_of_Truth@Dr_Vee_20@JesudossAsher@PercyBillimoria